Worksheetsஆய்வு கூறுகள்
Total questions: 11
Worksheet time: 6mins
ஆராய்வுக்காக நாமாக செய்யும் சில மாற்றங்கள்
தற்சார்பு மாறி
சார்பு மாறி
கட்டுப்படுத்தப்பட்ட மாறி
மாற்றத்தினால் ஏற்படும் விளைவுகள்
தற்சார்பு மாறி
சார்பு மாறி
கட்டுப்படுத்தப்பட்ட மாறி
மாற்றத்தினால் ஏற்படும் விளைவுகள்
தற்சார்பு மாறி
சார்பு மாறி
கட்டுப்படுத்தப்பட்ட மாறி
இவற்றுள் எது கருதுகோள்?
பாத்திரத்தின் அளவு
பாத்திரத்தின் நீர் நேரமாகக் குறையும்
பாத்திரத்தின் அளவுக்கும் பாத்திரத்தில் 10 நிமிடத்திற்கு மீதமுள்ள நீருக்கும் உள்ள தொடர்பை ஆராய்தல்
பாத்திரத்தின் அளவு அதிகரிக்க, பாதிரத்தில் மீதமுள்ள நீரின் அளவு குறையும்
ஓர் ஆய்வு தொடங்கும் முன் முதலில் அறிய வேண்டியது எது?
ஆய்வுக்கானநோக்கத்தை எழுதுதல்
ஆய்வுக்கான சிக்கலைக் கண்டறிதல்
ஆய்வுக்கான கருதுகோளை யோசித்தல்
ஆய்வுக்கான பொருள்களைத் தேடுதல்
ஓர் ஆய்வு தொடங்கும் முன் சிக்கலை நாம் சரியாகப் புரிந்துக்கொண்டால் ஆய்வுக்கான நோகத்தை எழுதிவிடலாம்.
சரி
இல்லை
உபகரணங்களை நாம் மீண்டும் பயன்படுத்தலாம்.
ஆம்
இல்லை
ராமன் சீனி மற்றும் குவளையை வைத்து ஓர் ஆய்வு செய்தான்.
இதில் பொருள் சீனி, உபகரணம் குவளை.
இதில் சீனி உபகரணம், குவளை பொருள்.
இரண்டுமே பொருள்.
இரண்டுமே உபகரணம்.
எப்படி பொருளையும் உபகரணங்களையும் வேறுபடுத்துதல்.
உபகரணங்களை மீண்டும் பயன்படுத்தலாம், பொருளை மீண்டும் பயன்படுத்த முடியாது.
உபகரணங்களை மீண்டும் பயன்படுத்த முடியாது, பொருளை மீண்டும் பயன்படுத்தலாம்.
ஆய்வின் நோக்கம் என்பது எதற்காக நாம் ஆய்வு செய்கிறோம் என்பதை விளக்கும். இதில் எது ஓர் ஆய்வுக்கான சரியான நோக்கம்?
பலூன் ஊத ஊத காற்று முடிந்துவிடும்.
பலூன் ஊத நமக்கு காற்று தேவை.
பலூன் அளவுக்கும் அதை ஊத தேவைப்படும் காற்றுக்கும் உள்ள தொடர்பை ஆராய்தல்.
ஆய்வு முடிவு எழுதும்போது கருதுகோள் ஏற்றக்கொள்ளப்பட்டதா இல்லையா என்று நாம் எழுத வேண்டும்.
ஆம்
அவசியம் இல்லை
