NEW
Font size
Worksheetsஅறிவியல்
Total questions: 15
Worksheet time: 8mins
வே
3
4
5
"வேகம்" என்றால் என்ன?
ஒரு வினாடியில் பயணம் செய்த தூரம்.
கொடுக்கப்பட்ட நேரத்தில் பயணம் செய்த தூரம்.
குறிப்பிட்ட தூரத்தைக் குறுகிய நேரத்தில் சென்றடைவது.
ஓர் இடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு ஒரு பொருள் மெதுவாக நகரும் அளவுகோல்.
ஓர் ஆமை 7.2 செண்டி மீட்டர் தூரத்தை 1 வினாடியில் கடந்துவிட்டது. இதன் வேகத்தின் தர அளவு என்ன?
cm/s , செ.மீ/வி
m/s , நி/வி
km/m , கி.மீ/நி
km/j , கி.மீ/மணி
மணிக்கு 200 கி.மீ வேகம் பறக்கும் ஒரு சுழல் ஊர்தி 1 மணி 30 நிமிடத்தில் எவ்வளவு தூரம் சென்றிருக்கும்?
200 கி.மீ
350 கி.மீ
300 கி.மீ
400 கி.மீ
படம் 4, சாலை ஓரத்தில் அமைக்கப்பட்டிருக்கும் ஓர் அறிவிப்புப் பலகையைக் காட்டுகிறது. அதனை அடிப்படையாகக் கொண்டு சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
மகிழுந்து 60கி.மீ வேகத்தை அடையாளம்
மகிழுந்து 1கி.மீ தூரத்தை 60 மணி நேரத்தில் அடையாளம்.
மகிழுந்து மணிக்கு 60கி.மீ வேகத்தை அடையாளம்.
மகிழுந்து 60மீ தூரத்தை 1 மணி நேரத்தில் அடையாளம்.
w - மோட்டார்வண்டி
x - மிதிவண்டி
y - பேருந்து
z - மகிழுந்து
மேலே குறிப்பிட்டனவற்றுள் அதிவேகத்திலிருந்து தொடங்கி வாகனங்களின் வேகத்தை நிரல்படுத்தவும்.
Z,Y,W,X
Z,Y,X,W
Y,Z,X,W
Y,Z,W,X
இந்தத் தர அளவை எப்படிக் கூறுவது?
கிமீ/ம
கிலோமீட்டருக்கு மணி
மணிக்கு கிலோமீட்டர்
மணிக்கு மீட்டர்
ஒரு கிலோமீட்டருக்கு ஒரு மணி
வேகத்தை எப்படி கணக்கிடலாம்?
நேரம் X தூரம்
தூரம்
நேரம்
நேரம்
தூரம்
4 பேருந்துகள் , ஒரே சமயத்தில் ஒரே இடத்தை நோக்கி பயணித்ததைக் காட்டுகிறது. ஒவ்வொரு பேருத்தும் அவ்விடத்தைச் சென்றடைய எடுத்துக் கொண்ட நேரத்தைப் பட்டைக் குறிவறைவு காட்டுகிறது. எந்தப் பேருந்து மிக வேகமாகச் சென்றிருக்கக் கூடும்?
P
Q
R
S
இவ்விலங்கிற்கு ஏற்ற வேகத் தர அளவை தெரிவு செய்க.
கீமி/ம
மீ/வி
செமீ/வி
சிறுத்தை ஒன்று 10 வினாடிகளில் 200 மீட்டர் தூரத்தைக் கடந்துள்ளது. அச்சிறுத்தையின் வேகம் என்ன?
10 மீ/வி
15 மீ/வி
20 மீ/வி
25 மீ/வி
ஆமை ஒன்று 25 (செமி/வி) வேகத்தில் நகர்கிறது. அது 4 வினாடிகளின் சென்றடைந்த தூரத்தைக் கணக்கிடவும்.
100 செமீ
10 செமீ
10 மீ
100 மீ
ஓர் ஆமையைக் காட்டுகிறது.
இந்த ஆமை 7.2 செண்டி மீட்டர் தூரத்தை 1 வினாடியில் கடந்துவிட்டது. இதன் வேகத்தின் தர அளவு என்ன?
cm/s
m/s
km/m
km/j
அட்டவணை, ஒரே தூரமுள்ள பாதையில் பயணம் செய்த நான்கு வாகனங்கள் எடுத்துக் கொண்ட நேரத்தைக் காட்டுகிறது.
அதிவேகத்திலிருந்து குறைவான வேகத்தைப் பதிவு செய்த நிரலைத் தேர்ந்தெடுக்கவும்.
J, K, L, M
L, M, J, K
M, L, J, K
K, J, L, M
செந்தில் தன் மகிழ்ந்தில் 80 கி.மீ/ம வேகத்தில் 160 கி.மீ தூரத்தில் உள்ள P பட்டணத்திற்குப் பயணம் செய்தார். அவர் தன் வீட்டிலிருந்து காலை 9.30- க்குப் பயணத்தைத் தொடங்கியிருந்தால், எத்தனை மணிக்கு P பட்டணத்தை அடைந்திருப்பார்?
காலை 10:30
காலை 11:30
நண்பகல் 12:00
மதியம் 2:00
