wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

REVIEW - 230805

Total questions: 10

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

ஆவிக்குரிய விதை என்றால் என்ன ?

a)

தேவனுடைய ஜனங்கள்

b)

இருதயம்

c)

தேவனுடைய வசனம்

d)

சபை

2.

நம்முடைய ஆவி மரிக்காமல் இருப்பதற்கு என்ன தேவை ?

a)

ஏற்ற வேலைக்கான ஆகாரம்

b)

சத்துருவின் ஆகாரம்

c)

மாம்ச பிரகாரமான ஆகாரம்

d)

புளித்தம்மாவு

3.

ஏற்ற வேலைக்கான ஆகாரத்தை நாம் எப்படி புசிக்க முடியும் ?

a)

பஞ்சத்தில் இருக்கும் போது புசிக்கலாம்

b)

உண்மையும் விவேகமும் உள்ள ஊழியக்காரிடமிருந்து புசிக்க முடியும்

c)

தியானம் செய்யும் போது

d)

வேதத்தை மனப்பாடம் செய்யும்பொழுது

4.

இந்த வெளிப்படுத்தின விசேஷம் புத்தகம் எப்படி நிறைவேறப்படுகிறது ?

அந்த நிறைவேறுதலின் படி நிலையை கூறவும்

(a)  

5.

வெளிச்சம் என்றால் என்ன ?

a)

ஜெபம்

b)

ஜனங்கள்

c)

சீஷர்கள்

d)

வெளிப்பட்ட வார்த்தை

6.

முதலாம் வருகையில் வெளிச்சம் வந்த பின்பு எப்படிப்பட்ட இரண்டு விதமான  விசுவாசிகள் இருந்தனர் ?

a)

இஸ்ரேல் ஜனங்கள் மற்றும் கிறிஸ்தவர்கள்

b)

வெளிச்சத்தின் பிள்ளைகள் அந்தகாரத்தின் பிள்ளைகள்

c)

பரிசேயர்கள் மற்றும் சதுசெயர்கள்

7.

மோசேயின் காலம் எப்படிப்பட்ட காலம் ?

a)

சுவிசேஷத்தின் காலம்

b)

முதலாம் வருகை

c)

நிழல்

d)

கடைசி காலம்

8.

வெளிப்படுத்தின விசேஷத்தின் காலம் எப்படிப்பட்ட காலம் ?

a)

பரிசேயர்கள் சதுசேயர்கள் காலம்

b)

இயேசு கிறிஸ்துவின் பிறக்கும் காலம்

c)

மோசேயின் கூடாரத்தின் நிஜமான காரியம்

d)

உலகம் அழியும் காலம்

9.

பொன் குத்து விளக்கின் பணி என்ன ?

a)

பெரிய வெளிச்சத்தை கொடுப்பது

b)

ஏற்ற வேலைக்கான போஜனத்தை கொடுப்பது

c)

வெளிப்பட்ட வார்த்தையை போதிப்பது

d)

கர்த்தருக்கு வழியை ஆயத்தம் பண்ணுவது

10.

நாம் வெளிச்சத்தின் பிள்ளைகளா அல்லது இருளின் பிள்ளைகளா ?

(a)