NEW
Font size
Worksheetsபத்தொன்பதாம் நூற்றாண்டு
Total questions: 5
Worksheet time: 5mins
Rasmas Kristian Rask (1787 - 1832) மொழியின் குடிவழியைக் காண்பதற்கு எந்தக் கொள்கையை வலியுறுத்தியுள்ளார்?
மொழியின் இலக்கண அமைதியை ஒப்பிட்டுக் காணுதல் வேண்டும்.
மொழியின் ஒலியுறுப்பியல் வேறுபாட்டை ஒப்பிட்டுக் காணுதல் வேண்டும்.
மொழியின் சிறந்த கூறுகளை ஒப்பிட்டுக் காணுதல் வேண்டும்.
மொழியின் அடிப்படைக் கூறுகளை ஒப்பிட்டுக் காணுதல்
வேண்டும்.
ஜெர்மானிய ஒலிமாற்றம் என்றால் என்ன?
ஜெர்மானிய மொழிகளில் சில உயிரெழுத்துகள் காலப்போக்கில் நீளமாக மாறும் மாற்றம்
ஜெர்மானிய மொழிகளில் சொற்களின் வேர்ச்சொல் அர்த்தம் மாறும் விதமான மாற்றம்
ஜெர்மானிய மொழிகளில் வினைமுற்றுகளின் வடிவம் மாறும் இலக்கண மாற்றம்
ஜெர்மானிய மொழிகளிடையே அடைப்பொலிகளிலும் உரசொலிகளிலும் காணப்படுகின்ற வேறுபாடு
ஒப்பீட்டு மொழியியலின் இக்கால அறிவியல் முறையைத் தொடங்கி வைத்தவர் யார்?
ராஸ்மஸ் கிரிஸ்தியன் ரஸ்க்
சி. சுப்பிரமணிய பாரதி
உ.வே. சாமிநாத ஐயர்
வ. இராசமாணிக்கனார்
ரஸ்க் கூறிய ஒலியியைபுக் கொள்கையை மேலும் தெளிவாக விளக்கியவர் ஜாகப் கிரிம்.
சரி
பிழை
ஜெர்மானிய ஒலி மாற்றத்தில் மூன்று நிலைகள் இருக்கின்றன.
சரி
பிழை
