NEW
Font size
WorksheetsLens - day 3
Total questions: 10
Worksheet time: 5mins
குவி லென்ஸ் ஒன்றினை அதே ஒளிவிலகல் எண் (refractive index) கொண்ட திரவத்தினுள் வைக்கப்படுகிறது. இப்பொழுது அதன் குவியத் தொலைவு (focal length)
சுழியாக இருக்கும்
முடிவிலியாக இருக்கும்
குறையும்
அதிகரிக்கும்
ஆறடி இருக்கும் ஒரு நபர் தன்னுடைய முழு உயரத்தையும் ஒரு சமதள ஆடியில் பார்க்க வேண்டுமானால், அந்த சமதள ஆடியின் உயரம் கீழே கொடுக்கப்பட்டவைகளில் எவ்வளவாக இருக்க்க வேண்டும்.
6
3
12
4.5
ஒரு ஊடகத்தில் ஒளியானது விலகல் அடையும் போது அதன்
அலைநீளம் மற்றும் அதிர்வெண் அதிகரிக்கும்
அலைநீளம் மற்றும் அதிர்வெண் குறையும்
அலைநீளம் அதிகரிக்கும் மற்றும் அதிர்வெண் மாறாது
அலைநீளம் குறையும் மற்றும் அதிர்வெண் மாறாது
கொடுக்கப்பட்ட எந்த சூழலில் ஒரு ஒரு சமதள ஆடி மெய் பிம்பத்தினை கொடுக்கும்.
மெய்யான பொருளுக்கு (virtual object)
மாய பொருள் (virtual image)
சமதள ஆடிக்கு அருகில் பொருளை வைக்கும் போது
எதுவுமில்லை
தண்ணீருக்குள் இருக்கும் ஒரு காற்று குமிழி ___________ செயல்படும்
குவி லென்ஸ்
குழி லென்ஸ்
சமதள ஆடி
ஒரு புற குவி லென்ஸ்
கீழ்கண்ட எந்தக் கதிர்கள் முப்பெட்டகத்தில் மிகக் குறைவாக விலகும்?
ஊதா
பச்சை
மஞ்சள்
சிகப்பு
இந்த படத்தில்
μ0 = μ1
μ0 > μ1
μ0 < μ1
μ0 ≥ μ1
இந்த படத்திலிருந்து ஒளி விலகல் எண்ணின் மதிப்பு
n > 21
n > 2
n < 21
n < 2
ஒரு குளத்தின் மேற்பரப்பிலிருந்து 12 மீட்டர் உயரத்தில் ஒரு பறவை பறந்து கொண்டிருக்கிறது. குளத்தினுள் 1 மீட்ட்ர் ஆழத்தில் இருந்து பார்க்கும் ஒரு மீனுக்கு அந்த பறவை எவ்வளவு தொலைவில் இருப்பது போல தோன்றும். தண்ணீரின் ஒளி விலகல் எண் = 4/3
16 மீ
12 மீ
6 மீ
10 மீ
μ1 > μ ஆக இருக்கும் போது கீழே கொடுக்கப்பட்ட நிகழ்வுகளில் எது சரியானது
