Font size
Worksheetsஇதிகாசங்கள்
Total questions: 23
Worksheet time: 13mins
இராமயணத்தை எழுதியவர் யார்?
விநாயகர்
வால்மீகி
ஆதிசங்கரர்
திருவள்ளுவர்
கம்பர் (கி.பி. 1180–1250) என்பவர் தமிழ் கவிஞரும், நூலாசிரியரும் ஆவார். இவர் இயற்றிய ................................... நூலானது புகழ் பெற்றதாகும்.
சிலப்பதிகாரம்
கம்பராமாயணம்
மகாபாரதம்
திருக்குறள்
கம்பருக்கு "கல்வியிற் பெரியோன் கம்பன்", "கவிச்சக்ரவர்த்தி" போன்ற பட்டங்களை சூட்டியுள்ளனர். கம்பரின் கவித்திறனால், "கம்பன் வீட்டு கட்டுத் தறியும் கவி பாடும்" என்ற முதுமொழி தமிழில் உள்ளது. தமிழ் இலக்கியத்தில் கம்ப இராமாயணமே மிகப்பெரிய ...................... என கருதப்படுகிறது.
இலக்கியம்
தமிழ் நூல்
இதிகாசம்
கம்பர் பிறந்த ஊர் _____________________.
திருக்காட்டூர்
தேரழுந்தூர்
திருவாரூர்
கம்பர் பிறந்த நாடு ____________________.
சேர நாடு
சோழ நாடு
பாண்டிய நாடு
கம்பராமாயணத்திற்கு முதலில் இட்டப் பெயர் ____________________.
இராமாயணம்
மகாபாரதம்
இராமவதாரம்
கம்பராமாயணம் எத்தனை காண்டங்களைக் கொண்டது?
ஐந்து
ஆறு
நான்கு
இராமாயணத்தை இயற்றியவர் யார்?
வால்மீகி
வியாசர்
நாரதர்
மகாவிஷ்ணு
மகாபாரதத்தை இயற்றியவர் யார்?
வால்மீகி
வியாசர்
நாரதர்
மகாவிஷ்ணு
இராமரின் தந்தையின் பெயர் என்ன?
ஜனகன்
ஜடாயு
தசரதன்
பரதன்
சீதையின் தந்தையின் பெயர் என்ன?
ஜனகன்
ஜடாயு
தசரதன்
பரதன்
இராமர் எந்தத் தனுசை உடைத்தார்?
விஷ்ணு தனுசு
சிவ தனுசு
இந்திர தனுசு
மிதிலை தனுசு
தாடகையை வதம் செய்யச் சொல்லி வேண்டியவர் யார்?
வசிஷ்டர்
விசுவாமித்திரர்
மாரிசன்
கௌதம முனிவர்
கீழ்க்காண்பவர்களுள் யார் இராமனைப் பெற்றவர்?
கோசலை
கைகேயி
சுமித்திரை
மந்தரை
கீழ்க்காண்பவர்களுள் யார் இராமனை வளர்த்தவர்?
கோசலை
கைகேயி
சுமித்திரை
மந்தரை
கைகேயி தசரதனிடம் எத்தனை வரங்களைக் கேட்டாள்?
1
2
3
4
இராமர் யாரைத் தம் தம்பியாக ஏற்கவில்லை?
குகன்
அனுமன்
விபிஷ்ணன்
கும்பகர்ணன்
கங்கை நதிக்கரையைக் கடக்க இராமனுக்கு உதவியவர் யார்?
அனுமன்
இலக்குவனன்
குகன்
மாரிசன்
பின்வருவனவற்றுள் எது இதிகாசம்?
வளையாபதி
சிலப்பதிகாரம்
மகாபாரதம்
மணிமேகலை
கோவலன் எந்தக் காப்பியத்தில் இடம் பெறும் நாயகன்?
மணிமேகலை
குண்டலகேசி
வளையாபதி
சிலப்பதிகாரம்
ஐம்பெருங்காப்பியங்களுள் மூன்றினைத் தெரிவு செய்க.
சிலப்பதிகாரம்
மணிமேகலை
இராமாயணம்
வளையாபதி
நமது நாட்டு காற்பந்தாட்டத் துறையில் 'spiderman' என்று அழைக்கப்பட்டவர் யார்
குனாளன்
ஆறுமுகம்
பிரகாஷ்
தனபாலன்
மணிமேகலை ஐம்பெரும் காப்பியங்கலில் ஒன்றாகும். கீழ்க்காண்பவைகளில் ஐம்பெரும் காப்பியங்கலில் சேராதது எது
கம்ப இராமாயணம்
குண்டலகேசி
சீவக சிந்தாமணி
வளையாபதி
