Font size
WorksheetsKUIZ BAHASA TAMIL TAHUN 6 SK
Total questions: 15
Worksheet time: 10mins
Sariyane Inaimozhiyai therivu seige
Nanbargal _____________ nirainthe saalaiyai kadanthu neer veelchiyai adainthanar.
Nanmai theemai
Thaayum seiyum
Medu pallam
Aathi antham
Muge noolin ___________galai arinthu payanpaduthe vendum.
Nanmai theemai
Thaayum seiyum
Aathi antham
Medu pallam
அப்படி + கேள் = __________________
அப்படிகேள்
அப்படிக்கேள்
அப்படிகேள்
அப்படிக் கேள்
இப்படி + பார்த்தான் = _______________
இப்படிப்பார்த்தான்
இப்படிப் பார்த்தான்
இப்படிபார்த்தான்
இப்படி பார்த்தான்
மோப்பக் குழையும்____________ முகந்திரிந்து
நோக்கக் குழையும்___________________
அவ்வளவு + பெரிய = _________________
அவ்வளவு பெரிய
அவ்வளவுப் பெரிய
எவ்வளவு + கொடுமை = _________________
எவ்வளவுக் கொடுமை
எவ்வளவு கொடுமை
Rukun Negara vai therivu seige.
Iraiven meethu nambikai vaithal
Perarasarukum naatirukum visuvasam seluthathir
Arasiyalamaipu sattathai amaithiyage kadai pidithal
Satte muraipadi arasiyal nadethuthal
Nanadathaiyum ozhukathaiyum penuthal
கை + தொழில் =
கைக்தொழில்
கைதொழில்
கைத்தொழில்
பூ + கூடை = _________
பூக் கூடை
பூக்கூடை
பூ கூடை
நா + பிறழ் = __________
நாப்பிறழ்
நாபிறழ்
நாந்பிறழ்
தீ + பந்தம் =
தீப்பந்தம்
தீபந்தம்
தீத்பந்தம்
கை + விரல் =
கைக்விரல்
கைவ்விரல்
கைவிரல்
தை + மாதம் =
தைமாதம்
தைம்மாதம்
தைத்மாதம்
பலம்
பளம்
பழம்
பாழம்
