NEW
Font size
Worksheets7A electricity
Total questions: 19
Worksheet time: 10mins
கீழே கொடுக்கப்பட்டுள்ள மின்சுற்றில், ‘ x’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளப் புள்ளியை, விநாடிக்கு 10 அலகுகள் கொண்ட மின்னூட்டம் கடத்தி செல்கிறது எனில், அம்மின்சுற்றில் செல்லும் மின்னோட்டத்தின் அளவு என்ன?
10 ஆம்பியர்
1 ஆம்பியர்
10 வோல்ட்
1 வோல்ட்
சிறிய அளவிலான மின்னோட்டங்கள் மில்லி ஆம்பியரில் (mA) அளக்கப்படுகிறது. எனில், 0.25 ஆம்பியர் (A) மின்னோட்டத்தினை மில்லி ஆம்பியரில் கூறுக.
2.5 mA
25 mA
250 mA
2500 mA
மரபு மின்னோட்டத்தின் திசை, எலக்ட்ரானின் பாயும் திசைக்கு _________-ல் அமையும்
நேர் திசை
எதிர் திசை
ஓரலகு கூலூம் மின்னூட்டமானது ஏறக்குறைய ________ புரோட்டான்கள் அல்லது எலக்ட்ரான்களைக் கொண்டிருக்கும்.
விடை : 6.242 x 1018
6.242 x 1018
6.242 x 1032
6.242 x 1020
6.242 x 1010
மின்னோட்டத்தை அளக்க ___________ என்ற கருவி பயன்படுத்தப்படுகிறது.
அம்மீட்டர்
வோல்ட் மீட்டர்
கால்வனா மீட்டர்
மின்கடத்துப் பொருட்களில், எலக்ட்ரான்கள் அணுக்களோடு ____________ பிணைக்கப்பட்டிருக்கும்.
தளர்வாக
வலிமையாக
மின்கடத்துத்திறனின் S.I. அலகு ______ ஆகும்.
சீமென்ஸ் / மீட்டர்
ஓம் / மீட்டர்
மோ
எதுவுமில்லை
எலக்ட்ரான் ஓட்டத்தின் திசை, மரபு மின்னோட்டத்தின் திசையிலேயே அமைகிறது.
சரி
தவறு
வீடுகளில் உள்ள மின் இணைப்பில், அதிக மின் பளு இருந்தால், மின் உருகு இழை உருகாது.
சரி
தவறு
பக்க இணைப்பில், மின் சாதனங்கள் கிளைகளாக பிரிக்கப் படுகின்றன
சரி
தவறு
மின்னோட்டத்தினை ‘A’ என்ற குறியீட்டால் குறிப்பிடுகிறாம்.
சரி
தவறு
குறை கடத்தியின் மின் கடத்துத்திறன், கடத்தி மற்றும் கடத்தாப்பொருளின் மின்கடத்து திறனின் மதிப்புகளுக்கு இடையே அமையும்.
சரி
தவறு
பொருத்துக
1. மின்கலம் - .அ. மின்சுற்றை திறக்க அல்லது மூட பயன்படுகிறது
2. சாவி - ஆ. மின்சுற்றில் பயன்படுத்தப்படும் ஓர் பாதுகாப்பு சாதனம்
3.மின்சுற்று - .இ.அதிக மின் பளு
4.குறு சுற்று - ஈ. மி ன்னோட்டம் செல்லும் ஒரு துண்டிப்பான் மூடிய பாதை
5. மின் உருகி- ..உ. வேதி ஆற்றலை, மின் ஆற்றலாக மாற்றும் சாதனம்
1-உ 2-அ 3-ஈ 4-இ 5-ஆ
1-உ 2-அ 3-ஈ 4-ஆ 5-இ
1-உ 2-அ 3-இ 4-ஈ 5-ஆ
எதுவுமில்லை
நீர் : குழாய் : மின்னூட்டம் : __________
கம்பி
பிளாஸ்டிக்
ரப்பர்
எதுவுமில்லை
தாமிரம் : கடத்தி : மரக்கட்டை : _________
கடத்தாப்பொருள்
கடத்தும் பொருள்
நீளம் : மீட்டர் அளவு கோல் : மின்னோட்டம் : _______
அம்மீட்டர்
வோல்ட் மீட்டர்
மில்லி ஆம்பியர் : 10-3 : மைக்ரோ ஆம்பியர் : ______.
10-3
10-6
10-9
10-10
கூற்று (A) : தாமிரம், மின் கடத்துக்கம்பிகள் உருவாக்கப் பயன்படுகிறது.
காரணம் (R) : தாமிரம் குறைந்த மின் தடையைக் கொண்டுள்ளது
A மற்றும் R இரண்டும் சரி, மேலும் R என்பது A க்கான சரியான விளக்கம் ஆகும்
A மற்றும் R இரண்டும் சரி, ஆனால் R ஆனது A க்கான சரியான விளக்கம் இல்லை
A என்பது சரி, ஆனால் R என்பது தவறு
A என்பது தவறு, ஆனால் R என்பது சரி
கூற்று (A) : அரிதிற் கடத்திகள், மின்னோட்டத்தை தன் வழியே அனுமதிப்பதில்லை
காரணம் (R) : அரிதிற் கடத்திகளில் கட்டுறா எலக்ட்ரான்கள் இல்லை
A மற்றும் R இரண்டும் சரி, மேலும் R என்பது A க்கான சரியான விளக்கம் ஆகும்
A மற்றும் R இரண்டும் சரி, ஆனால் R ஆனது A க்கான சரியான விளக்கம் இல்லை
A என்பது சரி, ஆனால் R என்பது தவறு
A என்பது தவறு, ஆனால் R என்பது சரி
