wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

வகுப்பு 3 - பாடம் 33 - கொடிகாத்த குமரன்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

நமது இந்தியா சுதந்திரம் பெற்ற ஆண்டு எது?

a)

1945

b)

1980

c)

1947

d)

1942

2.

இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன் யாருடைய ஆட்சியின் கீழ் இருந்தது?

a)

சீனர்கள்

b)

ஐரோப்பியர்கள்

c)

ஆப்பிரிக்கர்கள்

d)

ஆங்கிலேயர்கள்

3.

இங்கு குறிப்பிடப்பட்டவர்களில் விடுதலைக்காகப் போராடியவர்கள் யார்?

a)

காந்தியடிகள்,

வீரபாண்டிய கட்டபொம்மன்

b)

வடிவேலு

c)

விஜய்

d)

அப்துல் கலாம்

4.

திருப்பூர் குமரனின் இயற்பெயர் என்ன?

a)

கந்தசாமி

b)

குமாரசாமி

c)

ராமசாமி

d)

கிருஷ்ணசாமி

5.

திருப்பூர் குமரன் எந்த மாதம் பிறந்தார்?

a)

ஜூன்

b)

செப்டம்பர்

c)

அக்டோபர்

d)

மே

6.

குமாரசாமியின் சொந்த ஊர் எது?

a)

சென்னை

b)

மதுரை

c)

சென்னிமலை

d)

கோயம்புத்தூர்

7.

யாருடைய அறப்போராட்டம் திருப்பூர் குமரனை ஈர்த்தது?

a)

நேரு

b)

கட்டபொம்மன்

c)

பாரதியார்

d)

காந்தியடிகள்

8.

போராட்டத்தின் போது திருப்பூர் குமரன் கைகளில் என்ன வைத்திருந்தார்?

a)

கைப்பை

b)

காகிதம்

c)

புத்தகம்

d)

மூவண்ணக்

கொடி

9.

கொடிக்காக தன் உயிரைத் தந்ததால் குமரன் --------- என அழைக்கப்பட்டார்

a)

மக்களைக் காத்தவர்

b)

நாட்டைக் காத்தவர்

c)

கொடி காத்த குமரன்

d)

வீட்டைக் காத்தவர்

10.

நமது தேசியக் கொடியைக் கண்டுபிடிக்கவும்

a)

b)

c)

d)