Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

நீலமான உலகம் - கருத்துணர் கேள்விகள்

Total questions: 4

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

1.   இவ்வாசிப்பு பகுதியின் மூலம், நீல உலகம் எனப்படுவது எதை குறிக்கிறது? (1 புள்ளி)

a)

அ. கடலின் அலைகளைக் குறிக்கிறது.

b)

ஆ. இருள் சூழ்ந்த கடலின் அடித்தளத்தைக் குறிக்கிறது.

c)

இ.  ஆழ்கடலின் அதிசயங்களைக் குறிக்கிறது. 

2.

2. கடலில் ஏன் வண்டல் மண் காணப்படவில்லை? (1 புள்ளி)

a)

அ. கடல்வாழ் மீன்கள் வண்டல் மண்ணை திண்றுவிடுவதால்.

b)

ஆ. கடலுக்கு வந்து சேரும் பொழுது அவை கரைந்துவிடுவதால்.

c)

இ. வண்டல் மண் எட்டு கனமைல் தூரத்தில் இருப்பதால்.  

3.

3.  ஆழ்கடலில் வாழும் உயிரினங்களுக்கு எவ்வகை உடலமைப்பு உள்ளது? (1 புள்ளி)

a)

அ. மீன்களின் உடல் சுருள் சுருளாக இருக்கும்.

b)

ஆ. மண்ணைத் துளைத்துச் செல்லும் உடலமைப்பு கொண்டிருக்கும்.

c)

இ. கூர்மையான பற்களும் பெரிய வாயும் கொண்டிருக்கும்.

4.

4.   கடலின் அடித்தளம் ஏன் இருள் சூழ்ந்த இடமாக கருதப்படுகிறது? (1 புள்ளி)

a)

அ. கடலின் மேற்பகுதியில் வெளிச்சம் நிறைந்து இருப்பதால்.

b)

ஆ. ஆழ்கடலில் அதிகமான பள்ளத்தாக்கு இருப்பதால்.

c)

இ. கடலின் அடித்தளம் மிக ஆழமாக அமைந்திருப்பதால்.