NEW
Font size
Worksheetsஅறிவியல் அறை விதிமுறைகள்
Total questions: 15
Worksheet time: 7mins
அறிவியல் உபகரணங்களை பயன்படுத்த வேண்டும்.
அலட்சியாமகப்
கவனமாகப்
விருப்பம் போல
ஆசிரியர் அனுமதியின்றி
அறிவியல் செயற்பாங்குத் திறனைத் தேர்ந்தெடு.
உற்றறிதல்.
அறிவியல் மாதிரிகளைக் கவனமாகக் கையாளுதல்.
அறிவியல் கருவிகளை முறையாகச் சுத்தம் செய்தல்.
படம், அட்டவணை, ......., குறிவரைவு போன்றவற்றை தொடர்பு கொள்ளும் அறிவியல் செயற்பாங்குத் திறன்களைப் பெற உதவுகின்றன.
சுத்தம்
சின்னம்
வகைப்படுத்துதல்
அறிவியல் அறையில் .................... கூடாது.
விளையாடக்
அமைதியாகப் பேசக்
விதிமுறைகளைக் கடைப்பிடிக்கக்
அறிவியல் அறைக்கு ஆசிரியரின் அனுமதியின்றி நுழையலாம்.
சரி
பிழை
அறிவியல் அறையில் உண்ணக் கூடாது.
சரி
பிழை
அறிவியல் அறைக்குள் ஓடி விளையாடக் கூடாது.
சரி
பிழை
அறிவியல் அறையில் உள்ள இரசாயணத்தைச் சுவைக்கலாம்.
சரி
பிழை
அறிவியல் அறையில் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகளில் ஒன்றைத் தேர்ந்தெடு
ஆசிரியர் அனுமதியின்றி செயல்படுதல்
அறிவியல் அறையில் உண்ணுதல்
அறிவியல் கருவிகளை எடுத்து செல்லுதல்
அறிவியல் அறையைச் சுத்தம் செய்தல்
அறிவியல் கருவியைத் தேர்ந்தெடுக
பின்வருவனவற்றுள் அறிவியல் செயற்பாங்குத் திறன் எது?
வரைந்து காட்டுதல்
அறிவியல் கருவிகளைப் பாதுகாப்பாக எடுத்து வைத்தல்
உற்றறிதல்
படம்
அறிவியல் அறையில் ஏற்படும் விபத்துகளை உடனடியாக ஆசிரியரிடம் கூற வேண்டும்.
சரி
பிழை
வெளியே செல்வதற்கு முன் அறிவியல் அறையைச் சுத்தம் செய்ய வேண்டும்.
சரி
பிழை
8. அறிவியல் அறை விதிமுறையைத் தெரிவு செய்க.
A. இரசாயனப் பொருள்களைச் சுவைத்தல்.
B. திடக் கழிவுகளைக் குப்பைத் தொட்டியில் போடுதல்.
C. ஆசிரியர் அனுமதியின்றி அறிவியல் அறைக்குள் நுழைதல்.
10. படம் அறிவியல் கருவியைக் காட்டுகிறது. அதன் பெயர் என்ன?
A. உருப்பெருக்கி
B. மின்விசை
C. வெப்பமானி
D. குடுவை
