wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Tol Gr3 GK #1

Total questions: 25

Worksheet time: 25mins

Name
Class
Date
1.
யாழ்ப்பாணத்தை ஆண்ட இறுதி மன்னனின் பெயர் யாது?
a)
சங்கிலியன்
b)
எல்லாளன்
c)
பண்டார வன்னியன்
d)
கரிகாலன்
2.
விருப்பு என்பதற்கான எதிர்ச் சொல் எது?
a)
பாசம்
b)
கோபம்
c)
புகழ்
d)
வெறுப்பு
3.
அன்பு என்பதற்கு ஒத்த சொல் ஒன்றைத் தருக?
a)
கோபம்
b)
பாசம்
c)
புகழ்
d)
வெறுப்பு
4.
தலைவன் என்பதற்கான பெண்பாற் பெயர் எது?
a)
தலையாரி
b)
தலைவனி
c)
மனைவி
d)
தலைவி
5.
ஐம்பொறிகளில் ஒன்று அல்லாதது எது?
a)
மெய்
b)
கண்
c)
மார்பு
d)
செவி
6.
காராளர் அல்லது ஏராளர் என அழைக்கப்படுபவர் யார்?
a)
மீனவர்
b)
மருத்துவர்
c)
பொறியியலாளர்
d)
உழவர்
7.
தமிழரின் தற்காப்பு விளையாட்டுகளில் ஒன்றைக் கூறுக
a)
களரி
b)
காளை அடக்குதல்
c)
உதைபந்தாட்டம்
d)
கிளித்தட்டு
8.
சூடிக்கொடுத்த நாச்சியார் என அழைக்கப்படுபவர் யார்?
a)
ஆண்டாள்
b)
ஔவையார்
c)
திலகவதியார்
d)
கண்ணகி
9.
தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?
a)
விபுலாநந்தர்
b)
மறைமலை அடிகள்
c)
ஆறுமுகநாவலர்
d)
தனிநாயகம் அடிகள்
10.
Fever என்பதற்குரிய தமிழ்ச்சொல் யாது?
a)
ஒவ்வாமை
b)
காய்ச்சல்
c)
நீரிழிவு
d)
இருமல்
11.
Cancer என்பதற்குரிய தமிழ்ச்சொல் யாது?
a)
மாரடைப்பு
b)
ஒவ்வாமை
c)
நீரிழிவு
d)
புற்றுநோய்
12.
Allergy என்பதற்குரிய தமிழ்ச்சொல் யாது?
a)
நீரிழிவு
b)
மாரடைப்பு
c)
ஒவ்வாமை
d)
காய்ச்சல்
13.
Diabetes என்பதற்குரிய தமிழ்ச்சொல் யாது?
a)
ஒவ்வாமை
b)
நீரிழிவு
c)
மாரடைப்பு
d)
புற்றுநோய்
14.
Bus என்பதற்குரிய தமிழ்ச்சொல் யாது?
a)
பேருந்து
b)
மகிழுந்து
c)
ஈருருளி
d)
தொடருந்து
15.
Radio என்பதற்குரிய தமிழ்ச்சொல் யாது?
a)
வானொலிப் பெட்டி
b)
தொலைக்காட்சி
c)
கணினி
d)
இணையம்
16.
Telephone என்பதற்கு உரிய தமிழ்ச் சொல் யாது?
a)
இணையம்
b)
செல்பேசி
c)
தொலைக்காட்சி
d)
தொலைபேசி
17.
Television (TV) என்பதற்கு உரிய தமிழ்ச் சொல் யாது?
a)
கணினி
b)
இணையம்
c)
வானொலிப்பெட்டி
d)
தொலைக்காட்சி
18.
Computer என்பதற்கு உரிய தமிழ்ச் சொல் யாது?
a)
கணினி
b)
இணையம்
c)
மடிக்கணினி
d)
தொலைபேசி
19.
Internet என்பதற்கு உரிய தமிழ்ச் சொல் யாது?
a)
வானொலிப்பெட்டி
b)
இணையம்
c)
செல்பேசி
d)
உலாவி
20.
Website என்பதற்கு உரிய தமிழ்ச் சொல் யாது?
a)
கணினி
b)
இணையம்
c)
இணையத்தளம்
d)
நுண்செயலி
21.
ஐம்பொறிகளில் ஒன்று எது?
a)
கால்
b)
விரல்
c)
நகம்
d)
செவி
22.
ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றைக் கூறுக?
a)
திருக்குறள்
b)
வளையாபதி
c)
யாழ்நூல்
d)
தொல்காப்பியம்
23.
ஐம்பொறிகளில் ஒன்று எது?
a)
மெய்
b)
கை
c)
நகம்
d)
வயிறு
24.
தமிழில் உள்ள உயிர் நெடில் எழுத்துகள் எத்தனை?
a)
ஐந்து
b)
ஏழு
c)
பன்னிரெண்டு
d)
முப்பது
25.
தமிழில் எத்தனை இடையின மெய்யெழுத்துகள் உள்ளன?
a)
ஐந்து
b)
ஆறு
c)
பன்னிரெண்டு
d)
முப்பது