wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

quiz

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

1) எதனுடன் உயிர் சேர்ந்து உயிர்மெய் ஆகிறது?

a)

• ஈற்று மெய்யுடன்

b)

• மெய்யுடன்

2.

நிலைமொழியில் இருக்கும் எதனுடன் மெய் இணைந்து மெய் இரட்டிக்கும் என்ற புணர்ச்சியை கொண்டு வருகின்றது?

a)

• தனிக்குறில்

b)

•தனி நெடில்

3.

3) வருமொழி முதல் எந்த எழுத்து வந்தால் மெய் இரட்டிக்கும்?

a)

• மெய்யெழுத்து

b)

• உயிர் எழுத்து

4.

4) -------- ஈற்று மெய் இரட்டிக்கும்?

a)

• வருமொழி

b)

• நிலைமொழி

5.

5) மெய் + அன்பு =

a)

• மெயியன்பு

b)

• மெய்யன்பு

6.

6) -------- புணர்ச்சியில் ஈற்று மெய்யுடன் வரும் உயிர் சேர்ந்து உயிர்மெய் ஆகிறது?

a)

• மெய்+ உயிர்

b)

• மெய் + உயிர்குறில்

7.

7) கண் + இமை என்ற சொல்லில் எந்த இரு சொற்கள் சேர்ந்து மெய் இரட்டிக்கின்றது?

• ண் + இ

• ணி +இ

a)

• ண் + இ

b)

• ணி +இ

8.

8) மெய்யன்பு இதன் உருவாக்கம் எவ்வாறு அமைகின்றது?

a)

• ய் என்ற மெய் இரட்டி 'ய்'- யில் அ என்ற உயிர் சேர்ந்து ய-வானது‌.

b)

• ய் என்ற மெய் இரட்டி 'ய்'- யில் அ என்ற உயிர் சேர்ந்து யா-வானது‌.

9.

9) மெய் இரட்டிப்பதின் காரணம் என்ன?

-------------

a)

b)

10.

10) தனிக்குறிலும் மெய்யும் இணைந்த சொல் என்பதன் பொருள் என்ன?

a)

• ஒரு சொல்லானது மெய்யெழுத்தையும் உயிரெழுத்தையும் சேர்தது.

b)

• ஒரு சொல்லானது, தமிழ் எழுத்துக்களுள் குறுகிய ஓசை உடைய எழுத்துக்களுடன் மெய் எழுத்துக்களைச் சேர்த்து உருவானதாகும்.