wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

quiz 1

Total questions: 10

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

1) பலா+ சுளை =

(a)  

2.

மாம்பழம் என்ற சொல்லில் நிகழ்ந்த புணர்ச்சி முறை என்ன?

(a)  

3.

இதில் எந்தவிதமான புணர்ச்சி நிகழ்ந்துள்ளது?

பலா+ பழம் = பலாப்பழம்

(a)  

4.

இதில் எந்த புணர்ச்சி முறை நிகழ்ந்துள்ளது?

அ+யானை= அவ்யானை

(a)  

5.

அது, இது, எது ஆகிய சொற்களை அடுத்து எது மிகாது?

(a)  

6.

எந்த சொற்களுடன் வேற்றுமை உருபு சேரும்போது இடையில் உரிய சாரியை மிகுந்து புணர்கிறது?

(a)  

7.

இதை சேர்த்து எழுதும்போது

எந்த சாரியை இடையில் வரும்?

பல + ஐ=

(a)  

8.

குளத்தில்

இதனை பிரித்து எழுதுக.

(a)  

9.

நிலவிற்கு

இந்த சொல்லை பிரிக்கும் போது எந்த சாரியை இடையில் வரும்?

(a)  

10.

கீழ்க்கண்ட சொல்லை பிரித்தெழுக.

ஆற்றங்கரை

(a)