wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Standby Questions

Total questions: 10

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

திராவிட வேதம் என அழைக்கப்படுவது எது ?

a)

நாலாயிர திவ்யப்பிரபந்தம்

b)

மகாபாரதம்

c)

திருக்குறள்

d)

கம்ப இராமாயணம்

2.

கல்லால் அமைக்கப்படும் லிங்கத்தின் பெயர் என்ன ?

a)

இரத்னஜம்

b)

லோகஜம்

c)

சைலஜம்

d)

க்ஷணிக லிங்கம்

3.

எந்த முனிவருக்காக குரு பூர்ணிமா கொண்டாடப்படுகிறது ?

a)

அகத்தியர்

b)

வேத வியாசர்

c)

சனக முனிவர்

d)

பிருங்கி முனிவர்

4.

காரைக்கால் அம்மையார் தலையால் நடந்து பேறு பெற்ற தலம் எது ?

a)

திருக்கச்சி

b)

திருவல்லம்

c)

திருவாலங்காடு

d)

திருவண்ணாமலை

5.

சுப்ரமணியருக்கு வளர்ப்பு அன்னையார் எத்தனை பேர்?

a)

மூன்று

b)

நான்கு

c)

ஐந்து

d)

ஆறு

6.

யோக நெறிப்படி மனித உடலில் உள்ள உணர்வு மையங்கள் எத்தனை ?

a)

மூன்று

b)

ஐந்து

c)

ஆறு

d)

எட்டு

7.

சைவ சித்தாந்தத்திலுள்ள மெய்கண்ட சாத்திர நூல்கள் எத்தனை ?

a)

12

b)

14

c)

16

d)

18

8.

மனிதனைப் பந்தப்படுத்திப் பாசத்தில் வைப்பது எது ?

a)

சிவாகமங்கள்

b)

மும்மலங்கள்

c)

சித்தாந்தம்

d)

அஷ்டகம்

9.

ஆணவம் என்ற ஒரு மலம் உடையவர்

a)

விஞ்ஞானகலர்

b)

சகலர்

c)

பிரளயாகலர்

d)

அனைத்தும் சரியானவை

10.

ஆணவம், கன்மம் என்னும் இருமலம் உடையவர்

a)

விஞ்ஞானகலர்

b)

பிரளயாகலர்

c)

சகலர்

d)

அனைத்தும் சரியானவை