NEW
Font size
Worksheetsஅறிவியல் ஆண்டு 1
Total questions: 30
Worksheet time: 25mins
கண்ணின் பயன்பாடு என்ன?
கேட்டல்
பார்த்தல்
காது ..........உதவும்.
கேட்க
சுவைக்க
இதன் தன்மை என்ன?
உயிருள்ளது
உயிரற்றது
மனிதர்களின் அடிப்படைத் தேவைகள் யாவை ?
உணவு, காற்று, நீர், வசிப்பிடம்
உணவு, நீர், சூரிய ஒளி, வசிப்பிடம்
தொடுதல் மூலம் உணர முடியும் ?
வாசனை
சொரசொரப்பு
தாவரங்களால் .......... முடியாது.
நகர
சுவாசிக்க
அறிவியல் அறையினுள் ஆசிரியர் ...........நுழைய வேண்டும்.
அனுமதியின்றி
அனுமதியுடன்
புலி .........பிராணி.
உயிருள்ள
உயிரற்ற
மூக்கைக் கொண்டு ....... முடியும்.
சுவைக்க
முகர
அறிவியல் அறையினுள் ............. அடிக்கக் கூடாது.
அரட்டை
படிக்க
மனிதனின் அடிப்படைத் தேவை என்ன ?
பணம்
உணவு
வீடு
விளையாட்டுப் பொருள்
உயிரினங்களின் தன்மைகள் யாவை ?
நகராது
சுவாசிக்கும்
வளராது
உணவு தேடாது
ஐம்புலன்கள் யாவை ?
கண்
விரல்
முடி
பல்
எது சரியான இணையாகும் ?
கண் - சுவைக்க
காது - பார்க்க
தோல் - உணர்வதற்கு
நாக்கு - கேட்க
முதலையின் எந்த பகுதி கடினத் தோல் உடையது?
வாய்
பல்
கால்
வால்
இந்த விலங்கின் பெயர் என்ன?
புலி
காண்டா மிருகம்
முதலை
காளை மாடு
பசுவின் வசிப்பிடம் எது?
காடு
கடல்
குளம்
பண்ணை
எந்த பிராணிக்குத் தடித்த உரோமம் உண்டு ?
கரடி
பாம்பு
கழுகு
மீன்
ஆமையின் உடல் பாகத்தைத் தேர்ந்தெடுக.
கூறிய நகம்
அலகு
செதில்
தடித்த ஓடு
தென்னை எவ்வகை இலையைக் கொண்டது
கிளைப்பின்னல் நரம்பு
நேர்க்கோடு நரம்பு
கிளைப்பின்னல் நரம்பு வகை இலையைக் கொண்ட தாவரம் எது?
ரோஜா
லாலாங்
வாழைமரம்
புல்
ரோஜாச் செடி எவ்வகை இலையைக் கொண்டது?
கிளைப்பின்னல் நரம்பு
நேர்க்கோடு நரம்பு
மாமரம் எவ்வகை தண்டைக் கொண்டது ?
வன்தண்டு
மென்தண்டு
வாழைமரம் __________ வேர் கொண்டது.
சல்லி வேர்
ஆணி வேர்
மாமரம் ________________ வேர் கொண்டது.
ஆணி வேர்
சல்லி வேர்
தாவரத்தின் எந்த பகுதி நீர்,தாது உப்பை உறிஞ்சும்?
பூ
தண்டு
வேர்
இலை
காந்தத்தின் பெயர் என்ன?
வட்டக் காந்தம்
பொட்டன் காந்தம்
வளைய காந்தம்
சட்டக் காந்தம்
காந்தத்தின் பெயர் என்ன ?
வளைய காந்தம்
உருளைக் காந்தம்
U வடிவக் காந்தம்
குதிரை லாடக் காந்தம்
காந்தத்திற்கு எத்தனை துருவங்கள் உண்டு ?
4
3
2
1
படத்தில் காட்டப்பட்ட காந்தங்கள் ஒன்றை ஒன்று _________.
ஈர்க்கும்
எதிர்க்கும்
