wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Measurement of basic quanities & Theory of Errors

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

ஒரு கனசதுரத்தின் பக்கத்தினை அளவிடும் போது 2.0 செமீ ± 4 % என கிடைக்கிறது. அதன் நிறையினை கணக்கிடும் போது 24.0 g ± 8 % என கிடைக்கிறது. அதன் அடர்த்தியினை கணக்கிடும் போது ஏற்படும் பிழையின் மதிப்பு

a)

± 8%

b)

± 10 %

c)

± 12 %

d)

± 20 %

2.

ஒரு மனிதன் 100.5 மீட்டர் தூரத்தினை 10.3 வினாடி நேரத்தில் கடக்கிறான். முக்கிய எண்ணுருவின் அடிப்படையில் அந்த மனிதனின் திசைவேகம்

a)


9.757 மீ/வி

b)

9.7 மீ/வி

c)

9.76 மீ/வி

d)

9.75 மீ/வி

3.

இரண்டு நிறைகளின் மதிப்பு முறையே m1 = 1.2 kg, m2 = 5.42 gm என கொடுக்கப்பட்டுள்ளது. முக்கிய எண்ணுருவை பயன்படுத்தி m1+ m2 வின் மதிப்பு

a)

6.62 kg

b)

1.2 kg

c)

1.20542 kg

d)

1.21 kg

4.

கொடுக்கப்பட்ட மதிப்புக்களில் அதிக துல்லிய தன்மையை கொண்ட மதிப்பு

a)

0.005 mm

b)

50.00 mm

c)

5.0 mm

d)

5.00 mm

5.

ஓரு ஆராய்ச்சியாளர் ஒரு இயற்பியல் அளவினை அளவிடும் போது 100 முறை கவனமாக அளவிடுகிறார். அவர் அதே பரிசோதனையை மீண்டும் செய்யும் போது 400 முறை அளவிடுகிறார், இதனால் அளவினை அளவிடுதலில் ஏற்படும் பிழையானது

a)

அதிகரிக்கும்

b)

முதலில் அதிகரித்து பின் குறையும்.

c)

மாறாது

d)

குறையும்

6.

10-6 நீளத்தை துல்லியமாக அளவிடும் சாதனம்

a)

திருகு அளவி

b)

கோளமானி

(spherometer)

c)

மைக்ரோ மீட்டர் திருகு அளவி

d)

வெர்னியர் அளவி

7.

ஒரு பொருளின் சராசரி நீளம் 5 செ.மீ. பின்வரும் அளவீடுகளில் எது மிகவும் துல்லியமானது?

a)

4.9

b)

5.01

c)

5.051

d)

4.95

8.

ஒரு பொருளின் திசைவேகத்தினை அளவிடும் போது 50% நேர்மறை பிழை இருந்தால், இயக்க ஆற்றலை கணக்கிடும் போது ஏற்படும் பிழை

a)

100%

b)

125%

c)

50%

d)

150%

9.

ஒரு அறிவியல் சோதனையில் ஒரு இயற்பியல் அளவினை 100 முறை அளவிடும் போது அதன் சராசரி மதிப்பில் ஏற்படும் ஒழுங்கற்ற பிழை (Random Error) x. அதே சோதனையை 400 முறை செய்து அதன் சராசரியை கணக்கிட்டால் ஏற்படும் ஒழுங்கற்ற பிழை

a)

4x

b)

X/4

c)

2x

d)

X/2

10.

சதவீத பிழையின் அலகு

a)

அளவிடும் இயற்பியல் அளவையின் அலகு.

b)

சதவீதப் பிழை அலகு இல்லாதது

c)

அளவிடப்படும் அளவின் அலகிலிருந்து வேறுபட்டது.

d)

சதவீத பிழைக்கென தனி அலகு உண்டு.