wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

அலைவுகள்

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

தனிசீரிசை இயக்கத்தில் ஒரு முழு அலைவிற்கான இடப்பெயர்ச்சிக்கு எதிரான

முடுக்கமானது ஏற்படுத்துவது

a)

நீள்வட்டம்

b)

வட்டம்

c)

பரவளையம்

d)

நேர்க்கோடு

2.

சீரிசை இயக்கத்தை மேற்கொள்ளும் துகள், A மற்றும் B என்ற புள்ளிகளை ஒரே

திசைவேகத்துடன் கடக்கிறது. A யிலிருந்து B க்கு செல்ல எடுத்துக்கொள்ளும் நேரம் 3 s

மற்றும் B யிலிருந்து A க்கு செல்ல மீண்டும் 3 s எடுத்துக்கொள்ளுகிறது எனில் அதன்

அலைவுநேரம்.

a)

15 s

b)

6 s

c)

12 s

d)

9 s

3.

புவியின் மேற்பரப்பில் உள்ள வினாடி ஊசலின்நீளம் 0.9 m. புவியைப்போல n மடங்கு முடுக்கத்தைப் பெற்றுள்ள X என்ற கோளின் மேற்பரப்பில் உள்ளபோது அதே ஊசலின் நீளம்

a)

0.9n0.9n

b)

0.9nm\frac{0.9}{n}m

c)

0.9n2m0.9n^2m

d)

0.9n2\frac{0.9}{n^2}

4.

a முடுக்கத்துடன், கிடைத்தளத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் பள்ளி வாகனத்தின்

மேற்கூரையில் கட்டி தொங்கவிடப்பட்ட தனி ஊசல் ஒன்றின் அலைவுநேரம்.

a)

T1g2+a2T\propto\frac{1}{g^2+a^2}

b)

T1g2+a2T\propto\sqrt[]{\frac{1}{\sqrt[]{g^2+a^2}}}

c)

Tg2+a2T\propto\sqrt[]{g^2+a^2}

d)

T(g2+a2)T\propto\left(g^2+a^2\right)

5.

1:2 என்ற விகிதத்தில் நிறைகொண்ட A மற்றும் B என்ற இருபொருள்கள், முறையே kA

மற்றும் kB சுருள்மாறிலி கொண்ட நிறையற்ற இரு சுருள்வில்கள் மூலம் தனித்தனியே

தொங்கவிடப்பட்டுள்ளது. இரு பொருள்களும் செங்குத்தாக அலைவுறும் போது அவற்றின் பெருமத்திசைவேகங்கள் 1:2 என்ற விகிதத்தில்உள்ளபோது A யின் வீச்சனாது B யின் வீச்சைப்போல் _______ மடங்காகும்

a)

kB2kA\sqrt[]{\frac{k_B}{2k_A}}

b)

kB8kA\sqrt[]{\frac{k_B}{8k_A}}

c)

2kBkA\sqrt[]{\frac{2k_B}{k_A}}

d)

8kBkA\sqrt[]{\frac{8k_B}{k_A}}

6.

m நிறையுடன் இணைக்கப்பட்ட சுருள்வில்லானது செங்குத்தாக அலைவுறும்போது அதன் அலைவுநேரம் T ஆகும். அச்சுருள்வில்லானது இரு சமபாகங்களாக வெட்டப்பட்டு அவற்றுள் ஒன்றுடன் அதே நிறை தொங்கவிடப்பட்டுள்ளது

அதன் செங்குத்து அலைவின் அலைவுநேரம்

a)

T=2TT'=\sqrt[]{2}T

b)

T=T2T'=\frac{T}{\sqrt[]{2}}

c)

T=2TT'=\sqrt[]{2T}

d)

T=T2T'=\sqrt[]{\frac{T}{2}}

7.

ஒரு தனிச்சீரிசை இயக்கத்தின் இடப்பெயர்ச்சி, y(t) = A sin (ωt + φ). இங்கு A என்பது அலைவின் வீச்சு, ω என்பது கோண அதிர்வெண் மற்றும் φ என்பது கட்டம். அலைவின் வீச்சு 8 cm மற்றும் அலைவு நேரம் 24 s. தொடக்க நேரத்தில்(t=0) இடப்பெயர்ச்சி 4 cm எனில், t =6s நேரத்தில் இடப்பெயர்ச்சி:

a)

8 cm

b)

4 cm

c)

43cm4\sqrt[]{3}cm

d)

83cm8\sqrt[]{3}cm

8.

ஒரு தனி ஊசலின் அலைவுநேரம் T1 அது தொங்கவிடப்பட்டுள்ள புள்ளியானது y = k t2 என்ற

சமன்பாட்டின்படி செங்குத்தாக மேல்நோக்கி இயங்குகின்றது. இங்கு y என்பது கடந்த

செங்குத்து தொலைவு மற்றும் k = 1 m s−2, இதன் அலைவுநேரம் T2 எனில் T12T22\frac{T_1^2}{T_2^2}

(g = 10 m s−2) என்பது

a)

56\frac{5}{6}

b)

1110\frac{11}{10}

c)

65\frac{6}{5}

d)

54\frac{5}{4}

9.

k சுருள் மாறிலி கொண்ட நல்லியல்பு சுருள் வில்லானது ஓர் அறையொன்றின்

மேற்கூரையில் பொருத்தப்பட்டு அதன் கீழ்முனையில்M நிறைகொண்டபொருளானது

தொங்கவிடப்பட்டுள்ளது. சுருள்வில்லை நீட்சியுறாத நிலையில் பொருளை விடுவிக்கும்

போது சுருள் வில்லின் பெரும நீட்சி

a)

4 Mgk4\ \frac{Mg}{k}

b)

 Mgk\ \frac{Mg}{k}

c)

2Mgk2\frac{Mg}{k}

d)

 Mg2k\ \frac{Mg}{2k}

10.

தனி ஊசல் ஒன்று மிக அதிக உயரம் கொண்ட கட்டிடத்தில் தொங்கவிடப்பட்டுள்ளப போது, சீரிசை அலை இயற்றியைப் போல தன்னிச்சையான முன்னும் பின்னும் இயக்கத்தை மேற்கொள்கிறது. சமநிலைப்புள்ளியிலிருந்து 4

m தொலைவில், ஊசல் குண்டின் முடுக்கமானது 16 m s−2 எனில் அதன் அலைவுநேரம்

a)

2 s2\ s

b)

1 s1\ s

c)

2πs2\pi s

d)

πs\pi s

11.

11. ஒரு உள்ளீடற்ற கோளகம் நீரினால் நிரப்பட்டுள்ளது இது ஒரு நீண்ட கயிற்றினால்

தொங்கவிடப்பட்டுள்ளது. கோளத்தின் அடிப்-பகுதியின் உள்ள ஒரு சிறு துளையினால்

நீரானது வெளியேறும் நிலையில் கோளம் அலைவுறும்போது அதன் அலைவுநேரம்

a)

ஆரம்பத்தில் அதிகரித்து பிறகு குறையும்

b)

ஆரம்பத்தில் குறைந்து பிறகு அதிகரிக்கும்

c)

தொடர்ந்து அதிகரிக்கும்

d)

தொடர்ந்து குறையும்

12.

அலையியற்றியின் தடையுறு விசையானது திசை வேகத்திற்கு நேர்த்தகவில் உள்ளது

எனில் தகவு மாறிலியின் அலகு

a)

kg m s1kg\ m\ s^{-1}

b)

kg m s2kg\ m\ s^{-2}

c)

kg s1kg\ s^{-1}

d)

kg skg\ s

13.

1 rad s–1 கோண அதிர்வெண் கொண்ட,தனிச்சீரிசை இயக்கத்திலுள்ள ஒரு துகளின்

மொத்த ஆற்றல் 0.256 J. t = π/2 s நேரத்தில் அத்துகளின் இடப்பெயர்ச்சி 828\sqrt[]{2} cm எனில்,அவ்வியக்கத்தின் வீச்சு:

a)

8 cm

b)

16 cm

c)

32 cm

d)

64 cm

14.

தனிச்சீரிசை இயக்கத்தை மேற்கொள்ளும் ஒரு துகளின் இடப்பெயர்ச்சி y - ஆனது t0, 2t0

மற்றும் 3t0 நேரங்களில் முறையே A, B மற்றும் C எனில், (A+C2B)\left(\frac{A+C}{2B}\right)

ன் மதிப்பு:

a)

cosωto\cos\omega t_o

b)

cos2ωto\cos2\omega t_o

c)

cos3ωto\cos3\omega t_o

d)

11

15.

சுருள்வில்லின் ஒரு முனையில் இணைக்கப்பட்ட 3kg நிறையானது உராய்வற்ற, சமதள மேசை ஒன்றின் மீது 2π அலைவு நேரமும் 2m வீச்சும் உடைய தனிச்சீரிசை இயக்கத்தை

மேற்கொள்கிறது எனில், அச்சுருள்வில்லின் மீது செயல்படும் பெரும விசை

a)

1.5 N

b)

3 N

c)

6 N

d)

12 N