NEW
Font size
Worksheetsதுகள்களாலான அமைப்பு மற்றும் திண்மப்பொருட்களின் இயக்கம்
Total questions: 15
Worksheet time: 15mins
துகள்களால் ஆன அமைப்பின் நிறைமையம் சாராதிருப்பது
துகள்களின் நிலை
துகள்களுக்குகிடையே உள்ள தொலை
துகள்களின் நிலை
துகளின் மீது செயல்படும் விசை
இரட்டை உருவாக்குவது
சுழற்சி இயக்கம்
இடப்பெயர்ச்சி இயக்கம்
சுழற்சி மற்றும் இடப்பெயர்ச்சி
இயக்கமின்மை
துகள் ஒன்று மாறாத திசைவேகத்துடன் Xஅச்சுக்கு இணையான நேர்கோட்டின் வழியே இயங்கி கொண்டிருக்கிறது.ஆதியைப் பொருத்து எண்ணளவில் அதன் கோணஉந்தம்.
சுழி
X ஐப் பொருத்து அதிகரிக்கிறது
X ஐப் பொருத்து குறைகிறது
மாறாதது
3 kg நிறையும் 40 cm ஆரமும் கொண்ட உள்ளீடற்ற உருளையின் மீது கயிறு ஒன்று சுற்றப்பட்டுள்ளது. கயிற்றை 30 N விசையை கொண்டு இழுக்கப்படும் போது உருளையின் கோண முடுக்கத்தை காண்க.
0.25 rad s-2
25 rad s-2
5 m s-2
25 m s-2
உருளை வடிவக் கலனில் பகுதியாக நீர் நிரப்பபட்டு மூடி வைக்கப்பட்டுள்ளது.கலனிற்கு செங்குத்து இரு சம வெட்டியின் வழிச்செல்லும் அச்சைப்பற்றி கிடைத்தளத்தில் சுழலும் போது அதன் நிலைமத் திருப்புத்திறன்.
அதிகரிக்கும்
குறையும்
மாறாது
சுழலும் திசையைச் சார்ந்தது
திண்பொருள் ஒன்று கோண உந்தம் L உடன் சுழல்கிறது இதன் இயக்க ஆற்றல் பாதியானால் கோண உந்தமானது
L
2L
2L
2L
துகள் ஒன்று சீரான வட்ட இயக்கத்திற்கு உட்படுகிறது. கோண உந்தம் எதைப் பொருத்து மாறாது
வட்டத்தின் மையத்தை
வட்டப்பரிதியில் ஏதேனும் ஒரு புள்ளியை
வட்டத்தின் உள்ளே ஏதேனும் ஒரு புள்ளியை
வட்டத்தின் வெளியே ஏதேனும் ஒரு புள்ளியை
ஒரு நிறையானது நிலையான புள்ளியைப் பொருத்து ஒரு தளத்தில் சுழலும்போது, அதன் கோண உந்தத்தின் திசையானது
சுழலும் தளத்திற்கு செங்குத்துத் திசையில் செல்லும் கோட்டின் வழியாக இருக்கும்
ஆரத்தின் வழியாக இருக்கும்
சுழலும் தளத்திற்கு 450 கோணத்தில் செல்லும் கோட்டின் வழியாக இருக்கும்
பாதையின் தொடுகோட்டு திசையின் வழியாக இருக்கும்.
சமமான நிலைமத் திருப்புத்திறன் கொண்ட வட்டத்தட்டுகள், மையம் வழியே வட்டத்தட்டுகளின் தளத்திற்கு செங்குத்தாக செல்லும். அச்சைப் பற்றி ω1 மற்றும் ω2 என்ற கோண திசைவேகங்களுடன் சுழல்கின்றன. இவ்விரு வட்டத்தட்டுகளின் அச்சுகளை ஒன்றிணைக்குமாறு அவை ஒன்றுடன் ஒன்று பொருத்தப்படுகின்றன எனில், இந்நிகழ்வின்போது ஆற்றல் இழப்பிற்கான கோவையானது
41I(ω1−ω2)2
I(ω1−ω2)2
81I(ω1−ω2)2
21I(ω1−ω2)2
Ia நிலைமத் திருப்புத்திறன் கொண்ட வட்டத்தட்டு மாறாத கோண திசைவேகம் ω வுடன் கிடைத்தளத்தில் சமச்சீரான அச்சைப் பற்றி சுழல்கிறது. ஓய்வு நிலையிலுள்ள மற்றொரு வட்டத்தட்டின் Ib என்ற நிலைமத்திருப்புத்திறனுடன் சுழலும் வட்டத்தட்டின் மீது அச்சுழலும் அச்சிலேயே விடப்படுகிறது. இதனால் இரு வட்டத்தட்டுகளும் மாறா கோண வேகத்தில் சுழல்கிறது. இந்நிகழ்வில் உராய்வினால் ஏற்படும் ஆற்றல் இழப்பு
21(Ia+Ib)Ib2ω2
(Ia+Ib)Ib2ω2
(Ia+Ib)(Ib−Ia)2ω2
21(Ia+Ib)IbIbω2
M நிறையும் R ஆரமும் கொண்ட திண்மக் கோணமானது θ கோணம் உள்ள சாய்தளத்தில் கீழ்நோக்கி நழுவாமல் உருளுதலின் போதும் உருளாமல் சறுக்குதலின் போதும் பெற்றிருக்கும் முடுக்கங்களின் விகிதம்
5:7
2:3
2:5
7:5
மையத்தை தொட்டுச் செல்லும் R விட்டமுடைய வட்டத்தட்டு வெட்டி எடுக்கப்படுகிறது. மீதமுள்ள பகுதியின் தளத்திற்கு செங்குத்தான அச்சைப் பொருத்து நிலைமத்திருப்புத் திறனானது
15MR2/32
13MR2/32
11MR2/32
9MR2/32
திண்மக்கோளம் ஒன்று சறுக்காமல் உச்சியிலிருந்து கீழ்நோக்கி அமைதிநிலையிலிருந்து h குத்துயரம் கொண்ட சாய்தளத்தை கடக்கும்போது அதன் வேகம்.
34gh
710gh
2gh
21gh
கிடைத்தளத்தில் உருளும் சக்கரம் ஒன்றின் மையத்தின் வேகம் vo சக்கரத்தின் பரியில் மையப் புள்ளிக்கு இணையான உயரத்தில் உள்ள புள்ளி இயக்கத்தின் போது பெற்றிருக்கும் வேகம்.
சுழி
V0
2Vo
2V0
சாய்தளத்தில் M நிறையும் R ஆரமும் கொண்ட உருளை வடிவப்பொருள் நழுவாமல் கீழ்நோக்கி உருள்கிறது. அது உருளும் உராய்வு விசையானது
இயக்க ஆற்றலை வெப்ப ஆற்றலாக மாற்றும்
சுழற்சி இயக்கத்தை குறைக்கும்
சுழற்சி மற்றும் இடப்பெயர்ச்சி இயக்கங்களை குறைக்கும்
இடப்பெயர்ச்சி ஆற்றலை சுழற்சி ஆற்றலாக மாற்றும்
