Worksheets11 physics unit 7 TM
Total questions: 15
Worksheet time: 8mins
கீழ்க்கண்டவற்றுள் எது ஸ்கேலார் அல்ல
பாகு நிலை
பரப்பு இழுவிசை
அழுத்தம்
தகைவு
கம்பியின் வெப்பநிலை உயர்த்தப்பட்டால் அதன் யங்குனகம்
மாறாது
குறையும்
அதிக அளவு உயரும்
மிகக் குறைவான அளவு உயரம்
ஒரு பரப்பை திரவத்தால் ஈரமாக்கும் அளவு முதன்மையாகச் சார்ந்துள்ளது
பாகு நிலை
பரப்பு இழுவிசை
அடர்த்தி
பரப்புக்கும் திரவத்திற்கும் இடையே உள்ள சேர் கோணம்
கீழ்கண்ட நான்கு கம்பிகளும் ஒரே பொருளால் ஆனவை. ஒரே இழிவுசை செலுத்தப்பட்டால் இவற்றுள் எது அதிக நீட்சியை பெறும்
நீளம் =200cm, விட்டம்=0.5cm
நீளம் =200cm, விட்டம் =1mm
நீளம் =200 cm, விட்டம் =2mm
நீளம் =200cm, விட்டம் =3mm
மாறுபட்ட குறுக்கு வெட்டு பரப்பு கொண்ட ஒரு கிடைமட்ட குழாயில், நீரானது 20cmகுழாயின் விட்டமுள்ள ஒரு புள்ளியில் 1ms ^-1 திசைவேகத்தில் செல்கிறது.1.5 ms^-1 இதுசை வேகத்தில் செல்லும் புள்ளியில் குழாயின் விட்டமானது
8cm
16cm
24cm
32cm
மாறா பருமன் V கொண்ட தாமிரம் L நீளமுள்ள கம்பியாக நீட்டப்படுகிறது. இந்தக் கம்பி F என்ற மாறாவிசைக்கு உட்பட்டால் உருவான நீட்சி l. Y ஆனது யங் குணகத்தை குறித்தால் பின்வரும் வரைபடங்களில் எது நேர்கோடாகும்
l vs V
l vs Y
l vs F
l vs 1/L
ஒரு திரவத்தில் R ஆரமுள்ள குறிப்பிட்ட எண்ணிக்கையிலான கோளத் துளிகள் ஒன்று சேர்ந்து R ஆரமும் V பருமனும் கொண்ட ஒரே திரவத் துளியாக மாறுகிறது. திரவத்தின் பரப்பு இழுவிசை T எனில்
ஆற்றல்=4VT(1/r - 1/R) வெளிப்பட்டது
ஆற்றல் =3VT(1/r+ 1/R) உட்கவரப்பட்டது
ஆற்றல் வெளிப்படவும் இல்லை உட்கவரப்படவும் இல்லை
ஆற்றல் =3VT(1/r - 1/R) வெளிப்பட்டது
ஒரு முழு தின்ம பொருளின் யங் குணகம்
0
1
0.5
முடிவிலி
வெப்பநிலை உயரும்போது திரவம் மற்றும் வாய்வின் பாகுநிலை முறையே
அதிகரிக்கும் மற்றும் அதிகரிக்கும்
அதிகரிக்கும் மற்றும் குறையும்
குறையும் மற்றும் குறையும்
குறையும் மற்றும் அதிகரிக்கும்
ஒரு கம்பியானது அதன் தொடக்க நீளத்தை போல் இரு மடங்கு நீட்டப்பட்டால் கம்பியில் ஏற்பட்ட திரிபு
1
2
4
3
கொடுக்கப்பட்ட ஒரு பொருளுக்கு விரைப்பு குணமானது யங் குணகத்தில் (1/3) பங்கு உள்ளது அதன் பாய்சன் விகிதம்
0
0.3
0.25
0.5
ஒரே பருமனை கொண்ட இரு கம்பிகள் ஒரே பொருளால் ஆனது. முதல் மற்றும் இரண்டாம் கம்பிகளின் குறுக்கு வெட்டு பரப்புகள் முறையே A மற்றும் 2A ஆகும். F என்ற விசை செயல்பட்டு முதல் கம்பியின் நீளம் l அதிகரிக்கப்பட்டால் இரண்டாவது கம்பியை அதே அளவு நீட்ட தேவைப்படும் விசை யாது
2F
4F
8F
16F
2cm ஆரமுள்ள ஒரு சிறிய கோலம் பாகில் தன்மை கொண்ட திரவத்தில் விழுகிறது. பாகில் விசையால் வெப்பம் உருவாகிறது. கோலம் அதன் முற்று திசை வேகத்தை அடையும்போது வெப்பம் உருவாகும் வீதம் எதற்கு நேர்த்தகவில் அமையும்
2^2
2^3
2^4
2^5
X மற்றும் Y என்ற இரு கம்பிகளை கருதுக. X கம்பியின் ஆரமானது Y கம்பியின் ஆரத்தை போல் மூன்று மடங்கு உள்ளது. அவை சமமான பளுவால் நீட்டப்பட்டால் Y- இன் மீதான தகைவு
X- இன் தகைவுக்கு சமம்
X- இன் தகைவை போல் மூன்று மடங்கு
X- இந்த தகவல் போல் ஒன்பது மடங்கு
X- இன் தகைவில் பாதி
ஒரே பொருளால் ஆன மூன்று கம்பிகளின் பலு-நீச்சி வரைபடம் படத்தில் காட்டப்பட்டுள்ளது. கீழ்க்கண்டவற்றுள் தடிமனான கம்பி எது?
கம்பி 1
கம்பி 2
கம்பி 3
அனைத்து தம்பிகளும் ஒரே தடிமன் கொண்டவை
