wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ்மொழி

Total questions: 6

Worksheet time: 9mins

Name
Class
Date
1.

அப்பா ஏன் மகிழ்ச்சியாக இருந்தார்?

a)

வேலை முடிந்து வீடு திரும்பயதால் அப்பா மகிழ்ச்சியாக இருந்தார்.

b)

புதிய வீட்டிற்கான சாவி கிடைத்து விட்டதால் அப்பா மகிழ்ச்சியாக இருந்தார்.

2.

அம்மாவின் ஆசை என்ன?

a)

நவீன முறையிலான நீர்ப்பயிரியல்(Hydroponic) வழிக் காயகறித் தோட்டம் போடுவதுதான் அம்மாவின் ஆசையாகும்.

b)

இரட்டை மாடி வீடு வாங்குவதுதான் அம்மாவின் ஆசையாகும்.

3.

அம்மா எவ்வாறு தமது ஆசைகளை நிறைவேற்றினார்?

a)

அம்மா வீட்டின் மேல் பகுதியில் இரசாயனக் கலவையின்றி நவீன முறையில் காய்கறிச் செடிகளைப் பயிர் செய்தார்.

b)

அம்மா இணையத்தின்வழி விவரங்களைச் சேகரித்து தமது ஆசையை நிறைவேற்றினார்.

4.

அம்மாவின் முயற்சி எவ்வாறு பயனளித்தது?

a)

அம்மாவின் முயற்சியால் இரட்டை மாடி வீடுகளில் பூச்செடிகள் நடப்பட்டன.

b)

அம்மாவின் முயற்சியால் பலரும் காய்கறிகளைப் பயிரிட்டு அவற்றை விற்று வருமானத்தை ஈட்டி அவற்றை சமைத்தும் உணடனர்.

5.

இவ்வாறு பயிர்கள் செய்வதன் நன்மைகள் யாவை?

a)

இரசாயனக் கலவை இல்லாத காய்கறிகள் கிடைக்கும்

b)

காய்கறிகள் விற்று வருமானம் ஈட்டலாம்.

c)

காய்கறிகளை சுயமாகச் சமைத்து உண்ணலாம்.

d)

இரசாயனக் கலவை உள்ள காய்கறிகள் கிடைக்கும்.

6.

நவீன முறையில் காய்கறிகள் பயிரிட வேறு என்ன வழிகளைப் பின்பற்றலாம்?

a)

பசுமைக் குடில்களில் நாற்றங்கால் அமைத்துப் பயிரிடலாம்

b)

தரமான விதைகளைப் பதப்படுத்தி நாற்றங்கால் அமைக்கலாம.

c)

குழித்தட்டு நாற்றங்கால் முறையில் பயிரிடலாம்.