Worksheetsஇணைமொழிகள்
Total questions: 10
Worksheet time: 5mins
எல்லாத் திசைகளிலிருந்து வந்த பட்டாசு வெடிக்கும் சத்தம் என் உறக்கத்தைக் கெடுத்தது. கோபத்தில் நான் _________பார்த்தேன்.
அல்லும் பகலும்
மேடு பள்ளம்
சுற்றும் முற்றும்
ஆடை அணிகலன்
மலைப் பிரதேசத்தில் சாலையின் அமைப்பு _____________ இருந்ததால், அங்கு வசிக்கும் மக்கள் சமமற்ற நிலப்பகுதிகளைச் சீர் செய்தனர்.
மேடு பள்ளமாக
அல்லும் பகலும்
சுற்றும் முற்றும்
ஆடை அணிகலன்
எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் பண்டிகை காலங்களில்____________________ அணிந்து மகிழ்ச்சியாக இருப்போம்.
ஆடை அணிகலன்களை
மேடு பள்ளமாக
சுற்றும்முற்றும்
தாயும் சேயும்
இளங்குமணன்___________________பாடங்களை மீள்பார்வை செய்து தேர்வில் வெற்றி பெற்றான்.
அல்லும் பகலும்
நன்மை தீமை
தாயும் சேயும்
சுற்றும்முற்றும்
வெண்மதி தன் மகளை அழைத்துக்கொண்டு பேரங்காடிக்குச் சென்றாள். _____________நிறைய பொருள்களை வாங்கி வீடு திரும்பினர்.
தாயும் சேயும்
நன்மை தீமை
அல்லும் பகலும்
மேடு பள்ளம்
எந்த ஒரு காரியத்தையும் அதன் _________ அறிந்து செயல்பட வேண்டும்.
மேடு பள்ளம்
அல்லும் பகலும்
நன்மை தீமை
சுற்றும்முற்றும்
திரு.நிரந்தன் _______________________ வேலை செய்து தன் குடும்பத்தைக் காப்பாற்றி வந்தார்.
சுற்றும்முற்றும்
மேடு பள்ளம்
அல்லும் பகலும்
தாயும் சேயும்
காய்ச்சல் கண்டதால் அம்மாவும் தங்கையும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.சிகிச்சை பெற்றுக் குணமடைந்த பின் _____________ வீடு திரும்பினர்.
அல்லும் பகலும்
தாயும் சேயும்
மேடு பள்ளம்
நன்மை தீமை
மாணவர்கள் இணையப் பயன்பாட்டின் __________________களைப் பற்றிக் கலந்துரையாடினர்.
நன்மை தீமை
அல்லும் பகலும்
தாயும் சேயும்
மேடு பள்ளம்
காலையில், பள்ளிப் பேருந்து போகும் சாலை மிகவும் _____________ இருந்ததால் அப்பேருந்து சாலை விபத்துக்குள்ளாகியது.
மேடு பள்ளம்
தாயும் சேயும்
நன்மை தீமை
ஆடை அணிகலன்
