wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

கணிதம் ஆண்டு 3

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

1307 ஐ எண்மானத்தில் எழுதினால்

a)

ஆயிரத்து முந்நூற்று எழுபது

b)

ஆயிரத்து முந்நூற்று ஏழு

2.

4505 ஐ விட ________ பெரியது.

a)

4550

b)

4500

3.

1970 , 1980 , _______ , 2000

a)

1990

b)

2010

4.

9405 இல் 4 இன் இடமதிப்பு என்ன ?

a)

நூறு

b)

400

5.

5315 என்ற எண்ணின் எண் பிரிப்பை இலக்க மதிப்பிற்கு ஏற்றவாறு பிரித்து எழுதுக.

a)

5 ஆயிரம் + 3 நூறு + 1 பத்து + 5 ஒன்று

b)

5000 + 300 + 10 + 5

6.

2000 + 50 + 600 + 2

a)

2652

b)

2562

7.

4306 + W = 5000

W-இன் மதிப்பு என்ன?

a)

1306

b)

694

8.

14 x 3 =

a)

52

b)

42

9.

72 ÷ _____ = 12

a)

3

b)

6

10.

40 + 6 - 5=

a)

46

b)

45

c)

41

d)

40