Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

ஐந்திணை

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

ஐந்திணை நிலங்கள் எத்தனை?

a)

4

b)

5

c)

3

d)

6

2.

வயல் மற்றும் வயல் சார்ந்த இடத்தை குறிப்பது?

a)

நெல்லை

b)

முல்லை

c)

நெய்தல்

d)

குறிஞ்சி

3.

ஐந்திணைகளுக்குஅடிப்படையாக அமையும் பொருள்களை எத்தனை?

a)

1

b)

2

c)

3

d)

4

4.

பொழுது எத்தனை வகைப்படும்

a)

1

b)

2

c)

3

d)

4

5.

இதில் எந்த நேரம் எற்பாடு ஆகும்

a)

2-6

b)

6-10

c)

10-2

6.

கருப்பொருள் எத்தனை வகைப்படும்

a)

10

b)

12

c)

13

d)

14

7.

குறிஞ்சித்திணையின் உணவு

a)

சாமை

b)

வரகு

c)

திணை

d)

வெண்ணெல்

8.

உரிப்பொருள் எதனை அடிப்படையாக கொண்டுள்ளது

a)

ஒழுக்கம்

b)

நிலம்

c)

பொழுது

d)

தலைவனுக்கும் தலைவிக்கும் உள்ள பந்தம்

9.

ஊடலும், ஊடல் நிமித்தமும் எந்த திணையில் நடைபெறும்

a)

முல்லை

b)

மருதம்

c)

நெய்தல்

d)

பாலை

10.

முல்லையின் தெய்வம் யார்​

4 lines