Worksheetsவாக்கியம் ஆண்டு 1
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
கவி __________ துவைக்கிறாள்.
a)
தண்ணீர்
b)
துணிகளைத்
c)
பாத்திரங்களைத்
2.
நீதா ________________ கூட்டுகிறாள்.
a)
காகிதங்கள்
b)
குப்பைகளைக்
c)
மேசையைக்
3.
மீனா _________ நறுக்குகிறாள்.
a)
காய்கறிகளை
b)
கோழியை
c)
மீனை
4.
திருமதி சுதா _______ சமைக்கிறார்.
a)
கறி
b)
பழம்
c)
தேநீர்
5.
திரு அன்பு __________ குடிக்கிறார்.
a)
தேநீர்
b)
கண்ணீர்
c)
காய்
6.
அனிதா __________ வாசிக்கிறாள்.
a)
ஓவியம்
b)
புத்தகம்
c)
செய்தி
7.
ரவி __________ விளையாடுகிறான்.
a)
கோமாளி
b)
கோல்
c)
பந்து
8.
சரண்யா __________ எழுதுகிறாள்.
a)
கதை
b)
ஓவியம்
c)
பந்து
9.
ராஜா __________ வாங்குகிறான்.
a)
புத்தகம்
b)
காய்கறிகள்
c)
பழங்கள்
10.
சந்தோஷ் __________ ஓடுகிறான்.
a)
பந்து
b)
புத்தகம்
c)
திடலில்
100 %
