wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

பொருளின் தன்மை

Total questions: 8

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

காகிதச் செருகி ஒரு மின்சாரம் (ஊடுருவும் / ஊடுவாத) பொருளாகும்.

a)

ஊடுருவும்

b)

ஊடுவாத

2.

(பருத்தியாடை/மழையாடை) நீரை உறிஞ்சும்.

a)

பருத்தியாடை

b)

மழையாடை

3.

மிதவை நீரில் ____________________.

a)

மூழ்கும்

b)

மிதக்கும்

4.

இரும்புக் கரண்டியில்__________________________

a)

வெப்பம் ஊடுருவும்.

b)

வெப்பம் ஊடுருவாது.

5.

படத்தில் காணப்படும் தேங்காய் நீரில் மிதக்கிறது. தேங்காயை நீரில் மூழ்க வைக்க எந்தப் பொருளுடன் இணைக்க வேண்டும்?

a)

மரத்துண்டு

b)

இரும்பு துண்டு

c)

கல்

d)

துணி

6.

கீழ்காண்பவற்றுள் எது நெகிழ்திறம் ( இழுவைத் தன்மை ) தன்மையை கொண்ட பொருள் ?

a)

கற்கள்

b)

காகிதக் குவளை

c)

நொய்வ வளையம்

7.

கீழ்காண்பவற்றுள் எது ஒளி ஊடுருவாத் தன்மையை கொண்ட பொருள் ?

a)

கிரிஸ்டல் ஆரம்

b)

புத்தகம்

c)

நெகிழி உணவுப் பொட்டலம்

8.

11. சொரசொரப்பான சன்னல் கண்ணாடி, அச்சுத்தாள் ஆகியவை ............................... பொருளாகும்.

a)

எளிதில் கடத்தி

b)

ஒளிப்புகாப்

c)

குறையொளி புகும்

d)

ஒளிப்புகும்