Worksheetsமின்சாரம் ஊடுருவும், ஊடுருவாப் பொருள்கள்
Total questions: 10
Worksheet time: 5mins
எந்தப் பொருளில் மின்சாரம் ஊடுருவும்?
படத்தில் உள்ளப் பொருள்.........
மின்சாரத்தை ஊடுருவச் செய்யும்
மின்சாரத்தை ஊடுருவச் செய்யாது
மின்சாரம் ஊடுருவும் பொருள் என்றால் என்ன?
மின்சுற்றில் உள்ள மின்குமிழை ஒளிரச் செய்யாது
மின்சுற்றில் உள்ள மின்கலன்
மின்சுற்றில் உள்ள மின்கம்பி
மின்சுற்றில் உள்ள மின்குமிழை ஒளிரச் செய்யும்
படத்தில் உள்ள பொருளுடன் எந்தப் பொருளைச் சேர்த்து வகைப்படுத்த முடியும்?
தங்கம் மின்சாரத்தை ஊடுருவச் செய்யும் பொருள்.
தவறு
சரி
இரும்பு பொருள் மட்டும் மின்சாரத்தை ஊடுருவச் செய்யும்.
சரி
தவறு
எது சரியாக வகைப்படுத்தப்பட்டுள்ளது?
கத்தி, நெகிழி பை, கண்ணாடி
இரும்பு கரண்டி, ஊக்கு, அலுமினியம்
இலை, கல், தங்கம்
எது மின்சாரம் ஊடுருவாப் பொருள்? (ஒன்றுக்கும் மேற்பட்ட விடையைத் தெரிவுச் செய்யலாம்)
கீழ்காண்பவற்றுள் எது மின்சாரம் ஊடுருவும் தன்மையை கொண்ட பொருள் ?
அழிப்பான்
திருகாணி
பனிக்கூழ் குச்சி
கைக்குட்டை
கீழ்காண்பவற்றுள் எது மின்சாரம் ஊடுருவாத் தன்மையை கொண்ட பொருள் ?
ஆணி
காகிதச் செருகி
ஊக்கு
மெல்லிழைத்தாள்
