Font size
Worksheetsஅறிவியல்
Total questions: 102
Worksheet time: 3575secs
பின்வரும் தகவல் மூன்று வெவ்வேறு விலங்குகளின் உண்ணும் பழக்கத்தைக் காட்டுகிறது.
P விலங்கு Q தாவரத்தை உண்கிறது R விலங்கு P விலங்கை உண்கிறது S விலங்கு R விலங்கை உண்கிறது
எது சரியான உணவுச் சங்கிலி?
Q ---> R ---> P ---> S
Q ---> P ---> R ---> S
Q ---> P ---> S ---> R
Q ---> S ---> P ---> R
பின்வரும் தகவல் மூன்று வெவ்வேறு விலங்குகளின் உண்ணும் பழக்கத்தைக் காட்டுகிறது.
• W விலங்கு Z விலங்கை உண்கிறது
• Z விலங்கு X விலங்கை உண்கிறது
• X விலங்கு Y தாவரத்தை உண்கிறது
Z ---> W ---> X ---> Y
W ---> Y ---> X ---> Z
Y ---> X ---> Z ---> W
Y ---> W ---> Z ---> X
K விலங்கின் உணவு எலியும் சோறும் ஆகும். பின்வருவனவற்றுள் எவை K விலங்கில் வகைப்படுத்த ஏற்றது?
i) கொல்லுண்ணி
ii) அனைத்துண்ணி
iii) பலியுயிர்
iv) மாமிசவுண்ணி
I மற்றும் II
I மற்றும் IV
II மற்றும் III
III மற்றும் IV
படம், ஒரு வாழிடத்தின் சூழலைக் காட்டுகிறது. விவசாயி அந்த வாழிடத்தில் ஆந்தைகளின் எண்ணிக்கையை அதிகரித்தால் என்ன நிகழும்?
i) பாம்பு மற்றும் எலிகளின் எண்ணிக்கை குறையும் ii) நெல் அறுவடை குறையும்
iii) வெட்டுக்கிளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்
iv) ஆந்தைகளுக்கான உணவு மூலம் அதிகரிக்கும்
I மற்றும் II
I மற்றும் III
II மற்றும் IV
III மற்றும் IV
எந்தச் சூழல் ஒரு பகுதியில் பாம்புகளின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது?
எலிகள் அதிகமாக இனவிருத்தி
செய்தல்
அப்பகுதியை ஒரு விவசாய பகுதியாக
உருவாக்குதல்
கம்பளிப்புழுக்களின் எண்ணிக்கையை
அதிகரித்தல்
அதிகமான கழுகுகள் அப்பகுதிக்கு இடம்பெயர்தல்
பின்வரும் தகவல் மூன்று வெவ்வேறு விலங்குகளின் உண்ணும் பழக்கத்தைக் காட்டுகிறது.
* P விலங்கு Q நீர் தாவரத்தை உண்கிறது
*R விலங்கு P விலங்கை உண்கிறது
*S விலங்கு R விலங்கை உண்கிறது
எது சரியான உணவுச் சங்கிலி?
Q ---> P ---> R ---> S
Q ---> R ---> S ---> P
R ---> Q ---> P ---> R
S ---> R ---> P ---> Q
படம், ஒரு வாழிடத்தின் சூழலைக் காட்டுகிறது.
நோயின் காரணமாக ஏராளமான எலிகள் இறந்துவிட்டால் என்ன நிகழும்?
I. நெல் அறுவடை அதிகரிக்கும்
II. பாம்புகளின் எண்ணிக்கை குறையும்
III. வெட்டுக்கிளிகளின் எண்ணிக்கை குறையும்
iv. ஆந்தைகளுக்கான உணவு மூலம் அதிகரிக்கும்
I மற்றும் II
I மற்றும் III
II மற்றும் IV
III மற்றும் IV
மாறன் ஆற்றில் மீன் பிடித்துக் கொண்டிருக்கிறான். அங்கு காணப்படும் ஓர் உணவுச் சங்கிலியைத் தயாரிக்கின்றான். படம், அச்சங்கிலியைக் காட்டுகின்றது.
பெரிய மீன்களின் எண்ணிக்கை மிகையாக குறைந்தால் என்ன நிகழும்?
நீர்த்தாவரம் நீர்நாய்
V குறையும் குறையும்
W அதிகரிக்கும் குறையும்
X குறையும் அதிகரிக்கும்
Y அதிகரிக்கும் அதிகரிக்கும்
V
W
X
Y
படம், ஒரு உணவு வலையைக் காட்டுகிறது.
விவசாயி பூச்சுக்கொல்லி மருந்து தெளித்து எல்லா வெட்டுக்கிளிகளையும் கொன்றால் என்ன நிகழும்?
I. தவளையின் எண்ணிக்கை குறையும்
II. நெல் விளைச்சல் குறையும்
III. பாம்புகளுக்கான உணவு மூலம் குறையும்
IV. எலிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்
I மற்றும் II
I மற்றும் III
II மற்றும் IV
III மற்றும் IV
பின்வரும் தகவல், ஒரு குளத்தில் உள்ள உயிரிகளுக்கு இடையிலான தொடர்பைக் காட்டுகிறது.
- நீர்த்தாவரம் லார்வாக்களாலும் தலைப்பிரட்டையாலும் தின்னப்பட்டது.
- லார்வாக்களும் தலைப்பிரட்டையும் காப்பி மீனால் தின்னப்பட்டது.
- லார்வாக்கள், தலைப்பிரட்டை மற்றும் காப்பி மீன் தலாப்பியா மீனால் தின்னப்பட்டது.
எந்த உணவுவலை மேற்காணும் தகவலைச் சரியாகப் பிரதிநிதிக்கிறது?
பின்வரும் தகவல் மூன்று வெவ்வேறு விலங்குகளின் உண்ணும் பழக்கத்தைக் காட்டுகிறது.
• X விலங்கு W விலங்கை உண்கிறது
• W விலங்கு Z தாவரத்தை உண்கிறது
• Y விலங்கு X விலங்கை உண்கிறது
எது சரியான உணவுச் சங்கிலி?
Z ---> W ---> X ---> Y
Z ---> Y ---> X ---> W
X ---> Y ---> Z ---> W
W ---> Z ---> Y ---> X
ரம்லி தன் பயிரிட்ட பெரும்பகுதி புகையிலை செடிகள் புழுவால் நாசமடைவதைக் கண்டறிந்தார்.
பின்வரும் விலங்குகளுள் எது ரம்லி பிரச்சனையைத் தீர்க்க உதவும்?
I மற்றும் II
I மற்றும் IV
II மற்றும் III
III மற்றும் IV
பின்வரும் தகவல் மூன்று வெவ்வேறு விலங்குகளின் உண்ணும் பழக்கத்தைக் காட்டுகிறது.
* Q விலங்கு s விலங்கின் உணவாகும்
* P தாவரம் R விலங்கின் உணவாகும்
* R விலங்கு Q விலங்கின் உணவாகும்
எது சரியான உணவுச் சங்கிலி?
S ---> P ---> Q ---> R
P ---> R ---> Q ---> S
Q ---> R ---> S ---> P
Q ---> P ---> R ---> S
பின்வருவனவற்றுள் எவை மாமிசவுண்ணியில் வகைப்படுத்த ஏற்றது?
i) நத்தை
ii) தவளை
iii) பல்லி
iv) புழு
I மற்றும் II
I மற்றும் IV
II மற்றும் III
III மற்றும் IV
ஆசிரியர் ஹமித் அவரது வீட்டுக்கு அருகில் உள்ள சதுப்பு நிலத்தில் தவளைகள் அதிகமாக குறைந்துள்ளதைக் கண்டறிந்தார்.
பின்வரும் விலங்குகளுள் எது அதனுடன் தொடர்ந்து குறையும்?
I dan II
I dan IV
II dan III
III dan IV
படம், காய்கறித் தோட்டத்தின் ஓர் உணவு வலையைக் காட்டுகிறது.
காய்கறித் தோட்டக்காரர் அனைத்து பாம்புகளையும் கொன்றுவிட்டால் என்ன நிகழும்?
I. வெட்டுக்கிளியின் எண்ணிக்கை அதிகரிக்கும்
II. தவளையின் எண்ணிக்கை அதிகரிக்கும்
III. காய்கறித் தோட்டக்காரரின் விளைச்சல் அதிகரிக்கும்
iV. கோழியின் உணவு மூலம் அதிகரிக்கும்
I மற்றும் II
I மற்றும் IV
II மற்றும் III
III மற்றும் IV
படம், ஒரு பூந்தோட்டத்தில் காணப்படும் ஓர் உணவுச் சங்கிலியைக் காட்டுகின்றது.
தவளைகளின் எண்ணிக்கை மிகையாக அதிகரித்தால் என்ன
நிகழும்?
வண்ணத்துப்பூச்சி பாம்பு
J குறையும் குறையும்
K அதிகரிக்கும் குறையும்
L அதிகரிக்கும் அதிகரிக்கும்
M குறையும் அதிகரிக்கும்
J
K
L
M
பின்வரும் தகவல் மூன்று வெவ்வேறு விலங்குகளின் உண்ணும் பழக்கத்தைக் காட்டுகிறது.
- X விலங்கு Z தாவரத்தை உண்கிறது
- Y விலங்கு W விலங்கை உண்கிறது
- W விலங்கு X விலங்கை உண்கிறது
எது சரியான உணவுச் சங்கிலி?
X ---> Z ---> W ---> Y
Z ---> X ---> Y ---> W
Z ---> X ---> W ---> Y
Z ---> W ---> Y ---> X
பின்வரும் தகவல் மூன்று வெவ்வேறு விலங்குகளின் உண்ணும் பழக்கத்தைக் காட்டுகிறது.
- J விலங்கு K தாவரத்தை உண்கிறது
- L விலங்கு J விலங்கை உண்கிறது
- M விலங்கு L விலங்கை உண்கிறது
எது சரியான உணவுச் சங்கிலி?
K ---> J ---> L ---> M
K ---> M ---> L ---> J
L ---> M ---> J ---> K
J ---> L ---> M ---> K
நீடுநளவலின் நோக்கம் யாது?
இனம் அழியாமல் இருக்க மேற்கொள்ளும் நடவடிக்கையாகும்
அதிகமான குட்டிகளை போடுவதற்கு
முட்டைகளை இடுவதற்கு
உணவுக்காக
மேற்காணும் கருவியின் பயன் என்ன ?
திரவப் பொருள்களின் கொள்ளளவை அளக்க
பொருள்களைப் பிடித்துக் கொள்ள
வெப்பநிலையை அளக்க
பொருளை வெப்பப்படுத்த
ராமன் பூனையின் உரோமம் மென்மையாக இருப்பதை உணர்ந்தான்.
மேற்காணும் சூழலில் ராமன் உற்றறிய எந்தப் புலனைப் பயன்படுத்துகிறாள்?
நாக்கு
மூக்கு
காது
தோல்
தாய்க் கோழி ஏன் இந்நடவடிக்கையை மேற்கொள்கிறது?
தன் குஞ்சுகளுக்கு உணவு கொடுக்க
இனப் பெருக்கம் மேற்கொள்ள
தன் இன நீடுநிளவலை உறுதிச் செய்ய
பின்வருவனவற்றில், எதிரிகளிடமிருந்து தன்னைத் தற்காத்துக் கொள்ளும் முறையை
ஒத்திருக்கும் விலங்குகள் எவை?
வரிக்குதிரை - பச்சோந்தி
குரங்கு - அழுங்கு
வண்டு - கணவாய்
பல்லி - கரப்பான்பூச்சி
ஆய்வில் கட்டுப்படுத்தப்பட்ட மாறி யாது?
உப்பின் அளவு
நீரின் அளவு
முட்டையின் எண்ணிக்கை
முகவையின் அளவு
படத்தில் காணும் விலங்கு எப்படி ஆபத்திலிருந்து தன்னைத் தற்காத்துக்கொள்கிறது?
மரத்தின்மேல் ஒளிந்து கொள்ளுதல்
தனது எதிரியைத் தாக்குதல்
கூட்டமாக வாழுதல்
கூர்மையான நகத்தைக் கொண்டிருப்பது
பின்வருவனவற்றுள் எது பிழை?
குரங்கு - கூட்டமாக வாழ்தல்
மண்புழு - கொடுக்கு
நத்தை - ஓட்டுக்குள்
உடலை ஒளித்துக்
கொள்ளுதல்
கரப்பான் பூச்சி - துர்நாற்றத்தை வெளியிடுதல்
பின்வருவனவற்றுள் எது இரத்தத்தில் இருக்கும் கிருமிகளைக் கண்டறிய பயன்படும் கருவி?
பின்வருவனவற்றுள் நீடுநிளவல் என்பதன் சரியான பொருள் எது?
விலங்கின் இனவிருத்தி
விலங்குகள் குட்டி/குஞ்சுகளைப் பாதுகாக்கின்றன
விலங்குகளும் தாவரங்களும் உயிர்வாழ்வதற்கான தொடர்பு
தாவரங்களும் விலங்குகளும் தமது இனவகையை நிலைநாட்டச் செய்யும் ஆற்றல்
ஆய்வில் தற்சார்பு மாறி யாது?
உப்பின் அளவு
நீரின் அளவு
முட்டையின் எண்ணிக்கை
முகவையின் அளவு
அறிவியல் அறையில் பின்பற்ற வேண்டிய சரியான விதிமுறையைத் தேர்ந்தெடுக்கவும்.
ஆசிரியர் அனுமதியுடன் செயல்படுதல்
உணவருந்துதல்
சத்தம் போடுதல்
அரட்டை அடித்தல், ஓடுதல் போன்ற செயல்களில் ஈடுபடுதல்
பின்வருவனவற்றுள் நீடுநிளவல் என்பதன் சரியான பொருள் எது?
விலங்குகள் குட்டி/குஞ்சுகளைப் பாதுகாக்கின்றன
விலங்கின் இனவிருத்தி
விலங்குகளும் தாவரங்களும் உயிர்வாழ்வதற்கான தொடர்பு
தாவரங்களும் விலங்குகளும் தமது இனவகையை நிலைநாட்டச் செய்யும் ஆற்றல்
ஆய்வில் கட்டுப்படுத்தப்பட்ட மாறி யாது?
நீரின் அளவு
உப்பின் அளவு
முட்டையின் எண்ணிக்கை
முகவையின் அளவு
மேற்காணும் கருவியின் பயன் என்ன ?
பொருள்களைப் பிடித்துக் கொள்ள
திரவப் பொருள்களின் கொள்ளளவை அளக்க
பொருளை வெப்பப்படுத்த
வெப்பநிலையை அளக்க
பின்வருவனவற்றுள் எது இரத்தத்தில் இருக்கும் கிருமிகளைக் கண்டறிய பயன்படும் கருவி?
செரிமானமாகாத உணவு _________________ வெளியேற்றப்படுகிறது.
மலமாக
சிறுநீராக
வியர்வையாக
இந்த ஆய்வின் நோக்கம் என்ன?
மெழுகுவர்த்தியின் உயரம் குறைகிறது
மெழுகுவர்த்தி ஒளிர்ந்த நேரத்திற்கும் மெழுகுவர்த்தியின் உயரத்திற்கும் இடையே உள்ள தொடர்பை ஆராய.
மெழுகுவர்த்தி ஒளிர்ந்த நேரத்திற்கு இடையே உள்ள தொடர்பை ஆராய.
மெழுகுவர்த்தி ஒளிர்ந்த நேரம் அதிகரிக்கிறது
வெடித்துச் சிதறுவதன் மூலம் பரவும் விதை எது?
தேங்காய்
தாமரை
நொய்வ விதை
பப்பாளி
சுனைகள் கொண்ட தாவரம் யாது?
அல்லி
மல்லிகை
கரும்பு
ரோஜா
இந்தப் பரிசோதனையின் சார்புமாறியைக் குறிப்பிடவும்
ஒரு வாரத்திற்குப் பின் , தாவரத்தின் நிலை
ஒரு வாரத்திற்குப் பின் , தாவரத்தின் உயரம்
ஒரு வாரத்திற்குப் பின் , தாவரத்தின் அளவு
இப்பரிசோதனையின் நோக்கம் என்ன ?
தாவரங்களுக்கு நீர் தேவை என்பதை ஆராய
தாவரங்களுக்குச் சூரிய ஒளி தேவை என்பதை ஆராய
தாவரங்களுக்கு காற்று தேவை என்பதை ஆராய
தாவரங்களுக்கு உரம் தேவை என்பதை ஆராய
விலங்குகள் தங்களைத் தற்காத்துக் கொள்ளும் முறைகளில் ஒன்றைத் தவிர
கூர்மையான முட்கள்
விஷம்
நீண்ட வால்
கொம்பு
அழங்கு எதிரிடமிருந்து எப்படி தன்னைத் தற்காத்துக் கொள்கிறது?
விஷம்
சுருண்டு கொள்ளுதல்
உடல் நிறத்தை மாற்றுதல்
உடல் பாகத்தைத் துண்டித்துக் கொள்ளுதல்
சுற்றுச் சூழலுக்கு ஏற்ப நிறத்தை மாற்றும் உயிரினம் எது?
பெருமாள் பூச்சி
பல்லி
வண்ணத்துப்பூச்சி
வெட்டுக்கிளி
முட்டைகளை மறைத்து வைக்கும் விலங்குகளில் ஒன்றைத் தவிர
கடலாமை
முதலை
வெட்டுக்கிளி
தவளை
அதிகமான முட்டைகளை இடும் விலங்கு
கழுகு
இறால்
பெங்குவின்
வாத்து
குறைவான முட்டைகளை இடும் விலங்குகளில் ஒன்றைத் தவிர
கொசு
வாத்து
கழுகு
பெங்குவின்
பாம்பு தன் முட்டைகளை எப்படிப் பாதுகாக்கும்?
தன் முட்டைகளை மறைத்து வைத்தல்.
தன் முட்டைகளை மண்ணில் புதைத்தல்
தன் முட்டைகளைச் சூழ்ந்துக் கொள்ளுதல்
வழவழப்பான திரவத்தால் சூழப்பட்ட முட்டையை இடும் விலங்கு எது?
வண்ணத்துப்பூச்சி
தவளை
கொசு
முதலை
குட்டிகளை வாயில் வைத்துப் பாதுகாக்கும் விலங்கு
தலாப்பியா மீன்
சுறா மீன்
திமிங்கிலம்
கடற் குதிரை
விலங்குகளும் பறவைகளும் ஏன் இடம் பெயர்கின்றன?
உணவிற்காக
தன் இணையைத் தேட
நீண்ட உறக்கத்திற்கு
கடல் சிங்கம், பெங்குவின், திமிங்கிலம் தங்களது உடலை எப்படி வெப்பமாக வைத்துக் கொள்கிறது
திமில்
தடித்த உரோமம்
நீண்ட உறக்கம்
தோலுக்குக் கீழ் தடிப்பான கொழுப்பு
திமிலில் நீரையும் கொழுப்பு வடிவில் உணவையும் சேமிப்பதன்வழி உணவின்றி இரு வாரங்கள் வாழும் உயிரினம்
ஒட்டகம்
எருமை
காண்டாமிருகம்
தடித்த உரோமத்தின் பயன் என்ன?
கொழுப்புக் கொண்டிருக்கும்
நீண்ட உறக்கத்தின் வழி சக்தியை இழக்காமல் இருக்க
வெப்பம் வெளியேறுவதைக் குறைக்க
காண்டாமிருகம் ஏன் சேற்றில் புருளுகிறது?
உணவு உண்ண
இனவிருத்தி செய்ய
உடலைக் குளுமைப்படுத்த
மண்ணுக்குள் முட்டையிடும் விலங்கு
ஆமை
முதலை
கடலாமை
வெட்டுக்கிளி
முட்டைகளை இட்டு அடைக்காக்கும் விலங்குகளில் ஒன்றைத் தவிர
கோழி
பறவை
வெளவால்
பறவை
உயிரினங்களிடையே உள்ள உணவுத் தொடர்பே
உணவு
உணவுச் சங்கிலி
உணவு வலை
உணவுச் சங்கிலியில் உற்பத்தியாளர் எது?
தாவரம்
முதல் பயனீட்டாளர்
இரண்டாம் பயனீட்டாளர்
மூன்றாம பயனீட்டாளர்
உணவுச் சங்கிலி தாவரத்தில் தொடங்கி எதில் முடிவுறும்?
தாவர உண்ணி
கொல்லுண்ணி
அனைத்துண்ணி
ஒன்றுக்கு மேற்பட்ட உணவுச் சங்கிலியைக் கொண்ட தொடர்பு
உணவுச் சங்கிலி
உணவு வலை
உணவு சக்கரம்
ஒரு பொருள் அல்லது சூழலைப்பற்றிய உற்றறிதலுக்கான காரணம்
ஊகித்தல்
உற்றறிதல்
வகைப்படுத்துதல்
அளவெடுத்தல்
நடக்கவிருக்கும் சம்பவத்தை முன் கூட்டியே கூறுதல்
உற்றறிதல்
மாறிகள்
முன் அனுமானம் செய்தல்
ஊகித்தல்
தகவல்களைப் பல வழிகளில் பரிமாறிக்கொள்ளுதல்
முன் அனுமானம் செய்தல்
வகைப்படுத்துதல்
தகவல்களை விளக்குதல்
தொடர்புக் கொள்ளுதல்
அறிவியல் கூற்றுக்கு ஏற்ப விளக்கமளிப்பது
வகைப்படுத்துதல்
சேகரித்த தகவல்களை விளக்குதல்
செயல்நிலை வரையறை
உற்றறிதல்
ஒரு ஆராய்வுக்கு முன் சரி எனக் கருதப்படும் கூர்று
கருதுகோள் உருவாக்குதல்
முடிவு
தொடர்பு உருவாக்குதல்
பரிசோதனை மேற்கொள்ளுதல்
படத்திற்கு ஏற்ற ஓர் உற்றறிதலைக் குறிப்பிடுக.
பெட்டி A-இல் 4 மீன்கள் உள்ளது
பெட்டி A-ஐக் காட்டிலும் பெட்டி-B-இல் உள்ள மீன்கள் பெரியதாக உள்ளது
பெட்டி A-ஐக் காட்டிலும் பெட்டி-B-இல் உள்ள மீன்கள் சிரியதாக உள்ளது
பெட்டி B-இல் உள்ள மீன்கள் பெரியதாக உள்ளது
காந்தம் ஈர்த்தப் பொருள்களை உற்றறிந்து உன் ஊகித்தலைக் குறிப்பிடுக.
காந்தம் பொருள்களை ஈர்த்துள்ளது
காந்தம் இரும்பு பொருளை மட்டும் ஈர்த்துள்ளது
காந்தம் பென்சில் மற்றும் அழிப்பானை ஈர்க்கவில்லை
அட்டவணையில் காணப்படும் தற்சார்பு மாறியைக் குறிப்பிடுக.
தக்காளி பழங்களின் எண்ணிக்கை
தக்காளி செடியின் வகை
போடப்பட்ட உரத்தின் அளவு(g)
அளவு(g)
அட்டவணை ஆய்வின் முடிவைக் காட்டுகிறது. இந்த ஆய்வின் நோக்கத்தைக் குறிப்பிடுக.
உரத்தின் அளவு அதிகரிக்கிறது
தக்காளி பழங்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது
உரத்தின் அளவிற்கும் தக்காளி பழங்களின் எண்ணிக்கைக்கும் இடையே உள்ளத் தொடர்பை ஆராய.
உரத்தின் அளவு அதிகரிக்க அதிகரிக்க தக்காளி பழங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது
'தாவரங்களை இலைகளின் நிறத்திற்கு ஏற்பப் பிரிக்கப்பட்டது'. இக்கூற்று எந்த அறிவியல் செயற்பாங்குத் திறன் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது.
உற்றறிதல்
வகைப்படுத்துதல்
ஊகித்தல்
முன் அனுமானம்
சுற்றுச் சூழலுக்கு ஏற்ப நிறத்தை மாற்றும் உயிரினம் எது?
பெருமாள் பூச்சி
பல்லி
வண்ணத்துப்பூச்சி
வெட்டுக்கிளி
முட்டைகளை மறைத்து வைக்கும் விலங்குகளில் ஒன்றைத் தவிர
கடலாமை
முதலை
வெட்டுக்கிளி
தவளை
செரிமானமாகாத உணவு _________________ வெளியேற்றப்படுகிறது.
சிறுநீராக
மலமாக
வியர்வையாக
கீழ்க்காணும் கூறுகளை எந்த அறிவியல் செயற்பாங்கில் பயன்படுத்தலாம்?
*அட்டவணை
*குறிவரைவு
*வரைபடம்
*எழுத்து
உற்றறிதல்
வகைப்படுத்துதல்
முன் அனுமானம்
தொடர்பு கொள்ளுதல்
இந்த ஆய்வின் நோக்கம் என்ன?
மெழுகுவர்த்தி ஒளிர்ந்த நேரத்திற்கு இடையே உள்ள தொடர்பை ஆராய.
மெழுகுவர்த்தியின் உயரம் குறைகிறது
மெழுகுவர்த்தி ஒளிர்ந்த நேரத்திற்கும் மெழுகுவர்த்தியின் உயரத்திற்கும் இடையே உள்ள தொடர்பை ஆராய.
மெழுகுவர்த்தி ஒளிர்ந்த நேரம் அதிகரிக்கிறது
வெடித்துச் சிதறுவதன் மூலம் பரவும் விதை எது?
தாமரை
தேங்காய்
நொய்வ விதை
பப்பாளி
அறிவியல் அறையில் பின்பற்ற வேண்டிய சரியான விதிமுறையைத் தேர்ந்தெடுக்கவும்.
உணவருந்துதல்
ஆசிரியர் அனுமதியுடன் செயல்படுதல்
அரட்டை அடித்தல், ஓடுதல் போன்ற செயல்களில் ஈடுபடுதல்
சத்தம் போடுதல்
கீழ்க்காண்பவற்றுள் எது அறிவியல் செயற்பாங்குத் திறன் அல்ல?
வகைப்படுத்துதல்
பரிசோதனை செய்தல்
அறிக்கை தயாரித்தல்
முன் அனுமானித்தல்
செல்வன் பரிசோதனை முடிந்தபின், சோதனைக் குழாயைக் கழுவி சுத்தம் செய்தான். இதனை அடுத்து அவன் செய்ய வேண்டியது என்ன?
அப்படியே வைத்து செல்ல வேண்டும்.
அதனைப் பாதுகாப்பாக அடுக்கி வைக்க வேண்டும் .
ஆசிரியரிடம் கொடுக்க வேண்டும்.
வீட்டிற்கு எடுத்துச் செல்ல வேண்டும்.
புலி இடம் பெயர்ந்துவிடும்
மலைப்பாம்பின் இனம் அதிகரிக்கும்
தாவரங்களின் இனம் அழியும்
புலியும் மலைப்பாம்பும் உணவிற்காகப் போராடும்
மானுக்கு ஏன் கொம்புகள் உள்ளது?
உணவைக் கிழிப்பதற்காக
வேகமாக ஓடுவதற்காக
தற்காத்துக் கொள்ள
சுனைகள் கொண்ட தாவரம் யாது?
மல்லிகை
அல்லி
ரோஜா
கரும்பு
முட்கள் உடைய தாவரம் எது?
காசித்தும்பை
தொட்டாற்சிணுங்கி
தாமரை
கரும்பு
பிராணிகள் மூலம் பரவும் தாவரம் எது?
மாமரம்
தாமரை
தென்னை
வெண்டை
ஒரே பகுதியில் தாவரங்கள் வளர்ந்தால் நெரிசல் ஏற்படும்
இந்தப் பரிசோதனையின் சார்புமாறியைக் குறிப்பிடவும்
ஒரு வாரத்திற்குப் பின் , தாவரத்தின் உயரம்
ஒரு வாரத்திற்குப் பின் , தாவரத்தின் நிலை
ஒரு வாரத்திற்குப் பின் , தாவரத்தின் அளவு
இப்பரிசோதனையின் நோக்கம் என்ன ?
தாவரங்களுக்குச் சூரிய ஒளி தேவை என்பதை ஆராய
தாவரங்களுக்கு நீர் தேவை என்பதை ஆராய
தாவரங்களுக்கு காற்று தேவை என்பதை ஆராய
தாவரங்களுக்கு உரம் தேவை என்பதை ஆராய
இந்த பரிசோதனையின் கருதுகோளைக் குறிப்பிடு
தாவரங்கள் செழித்து வளர நீர் தேவை
தாவரங்கள் செழித்து வளர சூரிய ஒளி தேவை
தாவரங்கள் செழித்து வளர காற்று தேவை
தாவரங்கள் செழித்து வளர உரம் தேவை
கருப்பு நெகிழிப்பைக்குப் பதிலாக ஒளிபுகும் நெகிழிப்பையை வைத்திருந்தால் என்ன நிகழும் என முன் அனுமானிக்கவும் ?
தாவரத்தின் உயரம் குறைந்து இருக்கும்
தாவரம் தொடர்ந்து வாடி காணப்படும்
தாவரம் செழிப்பாகக் காணப்படும்
ஹரிணி படத்தில் காணப்படுவதுபோல் இலையின் மேற்பகுதியில் எண்ணெய் பூசினாள். இரண்டு நாள் கழித்து என்ன நிகழும் என முன் அனுமானிக்கவும்.
செடி வாடிவிடும்
எண்ணெய் பூசப்பட்ட பகுதி மட்டும் மஞ்சள் நிறமாக மாறும்.
இலை கறுப்பு நிறமாக மாறும்
எண்ணெய் பூசப்பட்ட பகுதி மட்டும் சிகப்பு நிறமாக மாறும்
எண்ணெய் பூசப்பட்டப் இலையின் பகுதி நிறம் மாறி இருப்பதன் ஊகித்தலைக் குறிப்பிடு.
இலைக்குக் காற்று கிடைக்கவில்லை
இலைக்குச் சூரிய ஒளி கிடைக்கவில்லை
இலைக்கு எண்ணெய் கிடைக்கவில்லை
நமது சூரியக் குடும்பத்தில் உள்ள மிகப் பெரிய கிரகம் எது?
புதன்
வியாழன்
செவ்வாய்
தாவரங்கள் எதை மூலம் வளர்கின்றன
நீர்
சூரிய ஒளி
மண்
காந்தம் எதை ஈர்க்கும்?
மனித உடலில் குருதி ஓடும் பாதை என்ன?
நரம்பு மண்டலம்
இரத்த நாளங்கள்
அறிவியல் அறையில் பின்பற்ற வேண்டிய சரியான விதிமுறையைத் தேர்ந்தெடுக்கவும்.
உணவருந்துதல்
ஆசிரியர் அனுமதியுடன் செயல்படுதல்
அரட்டை அடித்தல், ஓடுதல் போன்ற செயல்களில் ஈடுபடுதல்
சத்தம் போடுதல்
கீழ்க்காணும் பழக்கங்களில் எது மனிதனின் வாழ்வியல் செயற்பாங்கினைப் பாதிக்கும்?
உணவை உண்ணுதல்
புகைப்பிடித்தல்
நடனமாடுதல்
உடற்பயிற்சி செய்தல்
அறிவியல் செயற்பாங்கு திறன்களை தேர்ந்தெடுக
அளவெடுத்தலும் எண்களை பயன்படுத்தலும்
செயல்நிலை வரையறை செய்தல்
பரிசோதனை செய்தல்
மாறிகளைக் கட்டுப்படுத்துதல்
முடிவு செய்தல்
எது அறிவியல் செயற்பாங்கு திறன் அல்ல ?
வகைப்படுத்துதல்
தொடர்புப் படுத்துதல்
பரிசோதனை செய்தல்
மதிப்பீடு செய்தல்
மேற்காணும் கருவியின் பயன் என்ன ?
வெப்பநிலையை அளக்க
பொருளை வெப்பப்படுத்த
திரவப் பொருள்களின் கொள்ளளவை அளக்க
ஆய்வில் பயன்படுத்திய ரொட்டியை, ஆய்வுக்குப் பின்னர் ___________________________ .
பையில் கட்டாமல் குப்பைத்தொட்டியில் போட வேண்டும்.
சக மாணவர்களுடன் பகிர்ந்து சாப்பிட வேண்டும்.
பையில் கட்டிக் குப்பைத்தொட்டியில் போட வேண்டும்.
