NEW
Font size
WorksheetsS1G3 மரபுத்தொடர் பொருள்
Total questions: 20
Worksheet time: 10mins
அவசரக்குடுக்கை என்ற மரபுத்தொடரின் பொருள் என்ன?
எதிலும் அவசரம்
தள்ளிப்போடுவது
சேட்டை செய்வது
பாராட்டுவது
ஆறப்போடுதல் என்ற மரபுத்தொடரின் பொருள் என்ன?
எதிலும் அவசரம்
தள்ளிப்போடுவது
சேட்டை செய்வது
பாராட்டுவது
இனிக்கப் பேசுதல் என்ற மரபுத்தொடரின் பொருள் என்ன?
மகிழ்ச்சியடைவது
தள்ளிப்போடுவது
மற்றவர் மகிழப் பேசுதல்
பாராட்டுவது
ஒற்றைக்காலில் நிற்றல் என்ற மரபுத்தொடரின் பொருள் என்ன?
மகிழ்ச்சியடைவது
தள்ளிப்போடுவது
மற்றவர் மகிழப் பேசுதல்
பிடிவாதம் பிடிப்பது
உச்சி குளிர்தல் என்ற மரபுத்தொடரின் பொருள் என்ன?
மகிழ்ச்சியடைவது
தள்ளிப்போடுவது
மற்றவர் மகிழப் பேசுதல்
பிடிவாதம் பிடிப்பது
ஓட்டம் பிடித்தல் என்ற மரபுத்தொடரின் பொருள் என்ன?
தப்பித்து ஓடுவது
தள்ளிப்போடுவது
மற்றவர் மகிழப் பேசுதல்
பிடிவாதம் பிடிப்பது
ஓட்டைக்கை என்ற மரபுத்தொடரின் பொருள் என்ன?
யாருக்கும் தெரியாமல் தப்பிப்பது
தள்ளிப்போடுவது
ரகசியத்தைக் காப்பாற்றாமை
செலவாளி
கம்பி நீட்டுதல் என்ற மரபுத்தொடரின் பொருள் என்ன?
யாருக்கும் தெரியாமல் தப்பிப்பது
தள்ளிப்போடுவது
ரகசியத்தைக் காப்பாற்றாமை
செலவாளி
கரைத்துக் குடித்தல் என்ற மரபுத்தொடரின் பொருள் என்ன?
யாருக்கும் தெரியாமல் தப்பிப்பது
அனைத்தையும் நன்றாக அறிந்திருப்பது
ரகசியத்தைக் காப்பாற்றாமை
செலவாளி
காட்டிக்கொடுத்தல் என்ற மரபுத்தொடரின் பொருள் என்ன?
யாருக்கும் தெரியாமல் தப்பிப்பது
அனைத்தையும் நன்றாக அறிந்திருப்பது
அரட்டையடித்தல்
மற்றவரை மாட்டிவிடுதல்
கொட்டமடித்தல்என்ற மரபுத்தொடரின் பொருள் என்ன?
யாருக்கும் தெரியாமல் தப்பிப்பது
அனைத்தையும் நன்றாக அறிந்திருப்பது
அரட்டையடித்தல்
மற்றவரை மாட்டிவிடுதல்
சிட்டாய் பறத்தல் என்ற மரபுத்தொடரின் பொருள் என்ன?
விரைவாகச் செல்லுதல்
கவனமாகக் கேட்பது
அரட்டையடித்தல்
மற்றவரை மாட்டிவிடுதல்
செவி சாய்த்தல் என்ற மரபுத்தொடரின் பொருள் என்ன?
விரைவாகச் செல்லுதல்
கவனமாகக் கேட்பது
அரட்டையடித்தல்
மற்றவரை மாட்டிவிடுதல்
தட்டிக்கழித்தல் என்ற மரபுத்தொடரின் பொருள் என்ன?
பொறுப்பை ஏற்றுக்கொள்ளாமை
கவனமாகக் கேட்பது
அரட்டையடித்தல்
கண்டித்தல்
தட்டிக் கேட்டல் என்ற மரபுத்தொடரின் பொருள் என்ன?
பொறுப்பை ஏற்றுக்கொள்ளாமை
கவனமாகக் கேட்பது
பாராட்டுதல்
கண்டித்தல்
தட்டிக் கொடுத்தல் என்ற மரபுத்தொடரின் பொருள் என்ன?
பொறுப்பை ஏற்றுக்கொள்ளாமை
கவனமாகக் கேட்பது
பாராட்டுதல்
கண்டித்தல்
தட்டிப் பறித்தல் என்ற மரபுத்தொடரின் பொருள் என்ன?
அபகரித்தல்
கவனமாகக் கேட்பது
சேட்டை செய்தல்
கண்டித்தல்
வாயைக்கட்டுதல் என்ற மரபுத்தொடரின் பொருள் என்ன?
பல்சுவைப் பண்டங்களைக் குறைத்தல்
பொறுப்பை ஏற்றுக்கொள்ளாமை
அனைத்தையும் நன்றாக அறிதல்
கண்டித்தல்
வாலாட்டுதல் என்ற மரபுத்தொடரின் பொருள் என்ன?
பல்சுவைப் பண்டங்களைக் குறைத்தல்
பொறுப்பை ஏற்றுக்கொள்ளாமை
கண்டித்தல்
சேட்டை செய்தல்
ஒற்றைக்காலில் நிற்றல்என்ற மரபுத்தொடரின் பொருள் என்ன?
பல்சுவைப் பண்டங்களைக் குறைத்தல்
பிடிவாதம்
கண்டித்தல்
சேட்டை செய்தல்
