wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

அறிவியல் புதிர்

Total questions: 20

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

இத் தாவரங்களில் மணலில் பயிரிட ஏற்ற தாவரம் எது?

a)

கள்ளிச்செடி

b)

கரும்பு செடி

c)

சோளச் செடி

d)

தாமரை

2.

சட்டை தைக்கும் பொழுது ஊசி கைத்தவறி கீழே விழுந்து விட்டது. ஊசியை எடுக்க எந்த வழிமுறைப் பயன்படுத்தினால் சுலபமாக எடுக்க முடியும்?

a)

துடைப்பத்தால் கூட்டி எடுத்தல்

b)

காந்தத்தைக் கொண்டு ஈர்த்தல்

c)

காற்றழுத்த கருவியைக் கொண்டு ஈர்த்தல்

d)

துடைப்பானைக் கொண்டு துடைத்தல்

3.

படத்தில் காணப்படும் நீரின் கொள்ளளவு என்ன?

a)

45 லிட்டர்

b)

44 மில்லி லிட்டர்

c)

43 மில்லி லிட்டர்

d)

42 லிட்டர்

4.

இவ்விலங்கு ஆண்டுதோறும் குறைந்து கொண்டே வருவதற்கான காரணம் என்ன?

a)

உணவைப் பெறுவதில் போராட்டம்

b)

அதிக அளவில் வேட்டையாடப்படுவதால்

c)

தூய்மைக்கேட்டின் விளைவு

d)

வாழிடம் அழிக்கப்படுவதல்.

5.

நிழல் எவ்வாறு உருவாகிறது?

a)

ஒளி விலகல்

b)

ஒளி தடைப்படுவதால்

c)

ஒளி பிரதிபலிப்பதால்

d)

ஒளி நேர்கோட்டில் செல்வதால்

6.

இரவு பகல் தோன்றுவதைப் பற்றிய சரியான கூற்று எது?

a)

பூமி சூரியனைச் சுற்றி வருவதால்

b)

சூரியன் பூமியைச் சுற்றி வருவதால்

c)

நிலவு பூமியைச் சுற்றி வருவதால்

d)

பூமி தன் அச்சில் சுழல்வதால்

7.

மின் விசிறியின் சக்தி உருமாற்றம் எது?

a)

மின்சக்தி-> வெப்பச்சக்தி + இயக்கச்சக்தி

b)

மின்சக்தி-> உள்நிலைச்சக்தி + இயக்கச்சக்தி

c)

ஒலிச்சக்தி-> வெப்பச்சக்தி + இயக்கச்சக்தி

d)

மின்சக்தி-> இயக்கச்சக்தி + ஒலிச்சக்தி

8.

இக்கருவியின் சக்தி உருமாற்றம் என்ன?

a)

மின்சக்தி -> இரசாயனச்சக்தி-> வெப்பச்சக்தி + இயக்கச்சக்தி

b)

இரசாயனச்சக்தி-> மின்சக்தி -> ஒளிச்சக்தி + வெப்பச்சக்தி

c)

மின்சக்தி -> உள்நிலைச்சக்தி-> வெப்பச்சக்தி + இயக்கச்சக்தி

d)

மின்சக்தி -> இரசாயனச்சக்தி-> வெப்பச்சக்தி + ஒலிச்சக்தி

9.

சுவாசத்துளைகள்தொடர்பான சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.

a)

பூச்சிகளின் தலைப் பகுதியில் உள்ளது.

b)

பூச்சிகள் சுலபமாக முட்டை இட உதவுகிறது.

c)

கழிவுப்பொருளை அகற்றும் உறுப்பாகும்

d)

பூச்சிகளின் வயிற்றுப் பகுதியில் உள்ளது.

10.

பூமியில் வாழும் அனைத்து விலங்குகளும் ஒரே வகையான உணவு முறையைக் கொண்டிருந்தால் என்ன நேரிடும்?

a)

தாவரங்களின் இனம் அழியாது

b)

உணவுப் பற்றாக்குறை ஏற்படாது

c)

இயற்கையில் சமசீர் நிலை ஏற்படாது

d)

உணவுப் போராட்டம் ஏற்படாது

11.

1.ஓடிய நேர அளவை _____________ கொண்டு கணக்கிடலாம்.

a)

அளவு நாடா

b)

நிறுத்தற்கடிகாரம்

c)

அடிக்கோல்

12.

2. கீழ்காணும் விலங்குகளில் எது பாலூட்டி?

a)

பறவை

b)

சுறா

c)

கோழி

13.

3.கீழ்காண்பவற்றில் அறிவியல் கைவினைத் திறனைத் தேர்ந்தெடு.

a)

பரிசோதனை செய்தல்

b)

பொருள்களைக் கவனமாக கையாளுதல்

c)

கருதுகோள் உருவாக்குதல்

14.

4. எது முதுகெலும்பு அற்ற விலங்கு ஆகும்?

a)

எறும்பு

b)

குதிரை

c)

முதலை

15.

5. அறிவியல் அறை விதிமுறைகளைப் பின்பற்றாவிட்டால் ஏற்படும் தீய விளைவு என்ன?

a)

காயம் ஏற்படும்

b)

ஆசிரியர் பாராட்டுவார்

c)

பரிசோதனைகளை முறைகளைச் செய்ய முடியும்

16.

6.முதுகெலும்பு கொண்ட விலங்குகளை அடையாளமிடுக

a)

யானை

b)

வௌவால்

c)

சுறா

d)

ஆமை

e)

வெட்டுக்கிளி

17.

7. செவியைக் கொண்டு தகவல்களைச் சேகரிப்பது _________ திறன் ஆகும்.

a)

முன் அனுமானித்தல்

b)

ஊகித்தல்

c)

உற்றறிதல்

18.

8. ஈருலக பிராணியைத் தேர்ந்தெடு.

a)

நியூட்

b)

தலைப்பிரட்டை

c)

மீன்

d)

பூனை

19.

9. எவை செவுளை சுவாச உறுப்பாக கொண்டிருக்கவில்லை ?

a)

சுறா

b)

இறால்

c)

நண்டு

d)

மீன்

e)

தவளை

20.

10. 'இந்தத் தாவரம் அதிக நாட்கள் உயிர் வாழ இயலாது' இந்தக் கூற்று விளக்கும் அறிவியல் செயற்பாங்குத் திறன் எது?

a)

தொடர்பு கொள்ளுதல்

b)

உற்றறிதல்

c)

முன் அனுமானித்தல்