NEW
Font size
S
M
L
XL
Worksheetsமனிதன்
Total questions: 8
Worksheet time: 4mins
Name
Class
Date
1.
நாம் சுவாசிக்கும் போது ______________பெறுகிறோம்
a)
கரிவளி
b)
உயிர்வளி
2.
மூச்சை வெளியிடும் போது நெஞ்சுப்பகுதி_______________
a)
சுருங்குகிறது
b)
விரிவடைகிறது
3.
குறைவான சுவாசத்தின் வீதத்தைக் காட்டும் நடவடிக்கை _________________ ஆகும்.
a)
ஓடுதல்
b)
தூங்குதல்
4.
மனிதன் செரிமானம் ஆகாத உணவை _____________ வெளியேற்றுகிறான்
a)
சிறுநீராக
b)
மலமாக
5.
தோலின் வழியாக மனிதன்________ வெளியேற்றுகிறான்.
a)
வியர்வையை
b)
மலத்தை
6.
________ கரிவளியையும் நீராவியையும் வெளியேற்றுகிறது
a)
சிறிநீரகம்
b)
நுரையீரல்
7.
படத்தையொட்டி மூச்சை உள்ளிழுக்கும்போது காற்று செல்லும் பாதையைக் காட்டும் சரியான விடை யாது?
a)
மூச்சுக்குழாய் - மூக்கு - நுரையீரல்
b)
மூக்கு - மூச்சுக்குழாய் - நுரையீரல்
c)
நுரையீரல் - மூச்சுக்குழாய் - மூக்கு
8.
மேற்கண்ட உறுப்பு வெளியேற்றும் கழிவுப் பொருள் என்ன ?
a)
வியர்வை
b)
மலம்
c)
சிறுநீர்
d)
கரிவளி
Reset
