NEW
Font size
Worksheetsகுழந்தைவேலின் நட்பு மற்றும் உதவி பண்புகள்
Total questions: 5
Worksheet time: 3mins
இக்கட்டான சூழ்நிலையில் மாட்டிக்கொண்டு தவிக்கும் தன் நண்பனுக்கு உதவி செய்ய குழந்தைவேல் நினைக்கிறான். இதனை உடனே தன் தாயிடம் கூறி அக்காய்களை எடுத்துக் கொண்டு மூன்றணாவைத் தானப்பனுக்குக் கொடுத்து உதவுகிறான்
உதவும் மனப்பான்மை கொண்டவன்
நட்பைப் போற்றாதவன்
பெற்றோரை மதிப்பவன்
குழந்தைவேலும் சென்னையில் அமைந்துள்ள ஒரு கல்லூரியில் தன் மேற்கல்வியைத் தொடர்கிறான். அங்குத் தன் நண்பனைத் தேடும் முயற்சியில், குழந்தைவேல் மரக்கறி உண்பவனாக இருந்தாலும் ஒவ்வொரு புலால் உணவுக்கடையிலும் ஏறி இறங்குகிறான்
அன்பு உணர்வு கொண்டவன்
நட்பைப் போற்றுபவன்
உதவும் மனப்பான்மை கொண்டவன்
குழந்தைவேலு பெற்றொர்களைப் போற்றுபவனாகத் திகழ்கிறான்.
ஆம்
இல்லை
குழந்தைவேல் பள்ளிப்படிப்பை முடித்துச் சென்னையிலுள்ள ஒரு கல்லூரியில் தன் மேற்கல்வியைத் தொடர்கிறான். அங்குக் கருணாகரன் எனும் ஒரு மாணவனுடன் ஒரே விடுதி அறையில் தங்க நேரிடுகிறது. கருணாகரன் புகைப்பிடித்தல், சீட்டாடுதல், ஊரைச் சுற்றி திரிதல் எனப் பலத் தீயப் பழக்கங்களைக் கொண்டிருக்கிறான். குழந்தைவேலுக்கும் அப்பழக்கங்களைக் கற்றுத்தர அவன் முற்பட்டாலும் குழந்தை உடன்படமறுக்கிறான்.
கல்வியில் சிக்கல் எதிர்நோக்குகிறான்
கல்வியில் விருப்பமில்லை
கல்வியில் அக்கறைக் கொண்டவன்
குழந்தைவேலுவின் மனைவி பூங்கொடி
ஆம்
இல்லை
