Worksheetsதமிழ் வாரம்
Total questions: 12
Worksheet time: 8mins
Name
Class
Date
1.
திருக்குறளின் அதிகாரங்கள் எத்தனை?
a)
33
b)
133
c)
12
d)
3
2.
தமிழ்மொழியின் சிறப்பு ஒன்றனைத் தேர்ந்தெடுத்திடுக.
a)
ஒலிச் சிறப்பு
b)
நாட்டின் சிறப்பு
c)
புகழ் சிறப்பு
3.
____________, சேர, பாண்டியன் மூன்று முக்கியத் தலைவர்களாகும்.
a)
சோள
b)
சோழ
c)
சோல
4.
___________________, மெல்லினம், இடையினம் தமிழ் மெய் எழுத்துகளின் வகையாகும்
a)
வல்லீனம்
b)
வல்லிணம்
c)
வள்லினம்
d)
வல்லினம்
5.
உயிர் குறிலை வரிசையாகத் தட்டச்சுச் செய்திடுக.
(a)
6.
மெய் எழுத்துகள் மொத்தம் எத்தனை?
a)
12
b)
15
c)
18
d)
81
7.
மலேசியத் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை எழுதியவர் யார்?
a)
கண்ணதாசன்
b)
ஐயா சீனி நைனா முகமது
c)
கவிப்பேரரசு வைரமுத்து
d)
வாளி
8.
உயிர் + மெய் = __________________
a)
உயிரும் மெய்யும்
b)
உயிருடன் மெய்
c)
உயிர்+மெய்
d)
உயிர்மெய்
9.
க் + அ =
(a)
10.
தாயும் ____________
a)
செயும்
b)
சாயும்
c)
சேயும்
d)
தாயும்
11.
(a) ஒருநாளும் இருக்க வேண்டாம்
12.
புதிய ஆத்திசூடியை எழுதியவர் யார்?
a)
ஔவையார்
b)
பாரதிதாசன்
c)
பாரதியார்
100 %
