Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Numbers

Total questions: 15

Worksheet time: 15mins

Name
Class
Date
1.

1)10 மில்லியன் தொடரி

a)

1000001

b)

10000001

c)

9999999

d)

100001

2.

2) 99999 இன் தொடரி மற்றும் முன்னியின் வேறுபாடு

a)

90000

b)

1

c)

2

d)

99001

3.

3) 1 பில்லியனுக்குச் சமமானது

a)

100 கோடி      

b)

100 மில்லியன்      

c)

100 இலட்சம்   

d)

10,000 இலட்சம்

4.

4) 6,70,905 என்ற எண்ணின் விரிவான வடிவம்5

a)

6X10000+7X1000+9X100+5X1

b)

6X10000+7X1000+0X100+9X100+0X10+5X1

c)

6X1000000+7X10000+0X1000+9X100+0X10+5X1

d)

6X100000+7X10000+0X1000+9X100+0X10+5X1

5.

5)பட்டியலில் எந்த எண் வரிசை சிறியதிலிருந்து பெரியதாக வரிசைப்படுத்தப்பட்டுள்ளது?

a)

1468,1486,1484

b)

2345,2435,2235

c)

134205,134208,154203

d)

383553,383548,383642

6.

6)அரபிக்கடலின் பரப்பளவு 1491000 சதுர மைல்கள். இது எந்த இரு எண்களுக்கு இடையில் அமைந்துள்ளது?

a)

1489000 மற்றும் 1492540     

b)

1489000 மற்றும் 1490540

c)

1489000 மற்றும் 1490540

d)

1480000 மற்றும் 1490000

7.

7)3+5-7X1 இன் மதிப்பு

a)

5

b)

7

c)

8

d)

1

8.

8)24/{8-(3X2)} இன் மதிப்பு

a)

0

b)

12

c)

3

d)

4

9.

9)ஓர் எண்ணை ஆயிரங்களில் முழுமையாக்கினால் கிடைப்பது 11000 எனில் அந்த எண்

a)

10345

b)

10855

c)

11799

d)

10056

10.

10)76812 இன் அருகிலுள்ள நூறுகளின் உத்தேச மதிப்பு

a)

77000

b)

76000

c)

76800

d)

76900

11.

11)9785764 இன் அருகிலுள்ள இலட்சத்தின் உத்தேச மதிப்பு

a)

9800000

b)

9786000

c)

9795600

d)

9795000

12.

12)167826 மற்றும் 2765 ஆகியவற்றின் கழித்தலை அருகிலுள்ள ஆயிரங்களுக்கு முழுமையாக்க கிடைக்கும் உத்தேச மதிப்பு

a)

180000

b)

165000

c)

140000

d)

155000

13.

13)(53+49)X0 என்பது

a)

102

b)

0

c)

1

d)

53+49X0

14.

14)59/1 என்பது

a)

1

b)

0

c)

1/59

d)

59

15.

15)முன்னி இல்லாத ஒரு முழு எண்

a)

10

b)

0

c)

1

d)

இவற்றுள் ஏதுமில்லை