wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

வேதாகமம் தொடர்பான கேள்விகள்

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

1.—--------- is the Greek word for God.

a)

Theos

b)

Theology

c)

Theory

d)

Theo

2.

2.வேதாகமத்தை எழுதுவதற்கு ஆண்டுகள் —-------ஆகியிருக்கிறது.

a)

1500

b)

200

c)

1000

d)

1600

3.

3—--------கற்பவர்களை தூய்மையாக்குகிறது; சித்தம், புத்தி, அறிவு ஆகிய இவைகளில் நல்ல சிந்தை ஏற்பட வழிவகுக்கிறது.

a)

பொருளியல்

b)

அறிவியல்

c)

சமூகவியல்

d)

இறையியல்

4.

4.வேதாகமம் —-------- ஆசிரியர்களால் எழுதப்பட்டது.

a)

10

b)

20

c)

30

d)

40

5.

5.—--------- வேதத்தை பற்றிய இறையியல்

a)

Theology

b)

Angelology

c)

Soteriology

d)

Bibliology

6.

6.வேதாகமம் —----------, —----------மற்றும் —------- சூழ்நிலைகளில் எழுதப்பட்டது.

a)

Inspiration, Superstition, Revelation

b)

Revelation

c)

Enlightening

d)

Revelation, Inspiration, Enlightening

7.

7.சீர்த்திருந்த ஆசிரியர்கள், நிருபிக்கபட்டவை வேதமாகவும், நிருபிக்கப்படாதவை —-------- மாற்றினார்கள்.

a)

ஆதியாகமம்

b)

யாத்திராகமம்

c)

உபாகமம்

d)

தள்ளுபடியாகமம்

8.

8.—------என்ற வார்த்தை, ஆள்தத்துவம் இல்லாத எந்த கடவுளுக்கும் பொருந்தாது.

a)

கடவுள்

b)

இயேசு

c)

ஆண்டவர்

d)

தேவன்

9.

திரித்துவம் என்பது —-------,---------,---------

a)

பிதா, தேவன் , ஆண்டவர்

b)

குமாரன், கர்த்தர், கடவுள்

c)

பரிசுத்த ஆவி, தேவன், ஆண்டவர்

d)

பிதா, குமாரன், பரிசுத்த ஆவி

10.

10............... என்பது கடவுள் நம்பிக்கை இல்லாத கொள்கை .

a)

Theism

b)

Paleotheism

c)

Paentheism

d)

Atheism

11.

is the first ranked angel who works only in the Heavens

a)

Gabriel

b)

Michael

c)

கேருபீன்கள்

d)

சேராபீன்கள்

12.

There are only —---- Seraphs in the Heavens.

a)

1

b)

2

c)

3

d)

4

13.

is the son of morning.

a)

Angel

b)

Jesus

c)

God

d)

Lucifer

14.

—----- worships God directly.

a)

MAN

b)

ANIMALS

c)

BIRDS

d)

ANGELS

15.

‘சாத்தான்’என்பதன் பொருள் —------ ஆகும்.

a)

கள்ளன்

b)

உத்தமன்

c)

தவறு செய்பவன்

d)

குற்றம் சாட்டுபவன்

16.

—--- is the superior over the Angel.

a)

யாரும் இல்லை

b)

விலங்குகள்

c)

பறவைகள்

d)

மனிதன்

17.

—----- is the study of Demons.

a)

SOTERIOLOGY

b)

BIBLIOLOGY

c)

DEMONOLOGY

d)

THEOLOGY

18.

—----- தேவனையும், அவர் சித்தத்தையும் எதிர்ந்த நிற்பார்கள்.

a)

மனிதர்கள்

b)

தேவர்கள்

c)

தூதர்கள்

d)

பிசாசுகள்

19.

—--------ஞானமுள்ளவன் ஆனால் தந்திரமானவன்

a)

தூதர்கள்

b)

மனிதன்

c)

மிருகங்கள்

d)

சாத்தான்

20.

பிரதான தூதர்களுக்கு—------செட்டைகள் இருக்கிறது

a)

3

b)

4

c)

5

d)

2