NEW
Font size
Worksheetsதிருக்குறள்
Total questions: 7
Worksheet time: 4mins
வாய்மை எனப்படுவது யாதெனின் யாதான்றும்
தீமை இலாத சொல்
வாய்மை என்பது கடவுளின் அருள்
வாய்மை என்பது தீமை இல்லாத சொல்
வாய்மை என்பது அனைவரும் கேட்கும் சொல்
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பதறிவு
எதையும் கேட்டால் அதை உண்மைதான் என்று நம்ப வேண்டும்
எதையும் கேட்காமல் இருப்பதே அறிவு
எதையும் கேட்டால் அதில் எது உண்மை என்பதை ஆராய்ந்து தெரிந்துகொள்ள வேண்டும்
ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப்புடைத்து.
கல்வி செல்வத்தை அதிகரிக்கும்
கல்வி ஒரே பிறவிக்கு மட்டுமே உதவும்
கல்வி பிறப்புக்குப் பிறப்பு பாதுகாப்பாக இருக்கும்
மாப்படக் குயிலும் அனிச்சம் முகந்திரிந்து
நாக்கப் படக் குயிலும் விருந்து
அனிச்சப்பூ வாடினால் விருந்தினர்கள் மகிழ்ச்சி அடைவார்கள்
அனிச்சப்பூ போல, முகம் மலராமல் இருந்தால் விருந்தினர்கள் வருந்துவர்
அனிச்சப்பூ போல, முகம் சுளித்தால் விருந்தினர்கள் சிரிப்பர்
கேடில் விழுச் செல்வம் கல்வி ஒருவற்கு
மாடல்ல மற்றவை யாவும்
செல்வம் கல்வியை விட சிறந்தது
செல்வம் இருந்தால் கல்வி தேவையில்லை
கல்வி அழிவில்லாத செல்வம்
காலத்தி னாற் செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது
நன்றி பெரியதாக இருந்தால்தான் பயன் தரும்
நன்றி செய்யாமல் இருந்தாலும் பரவாயில்லை
நன்றி சிறிதாயினும் தக்க சமயத்தில் செய்தால் அது மிகப்பெரியது
தீயவை தீய பயத்தலால் தீயவை
தீயினும் அஞ்சப்படும்
தீய செயல்களை அஞ்ச தேவையில்லை
தீய செயல்கள் தீமையை விளைவிக்கும்; அதற்கு அதிகம் அஞ்ச வேண்டும்
தீய செயல்கள் எப்போதும் நன்மை தரும்
