Font size
Worksheetsமீள்பார்வை பயிற்சி ஆண்டு 2
Total questions: 21
Worksheet time: 14mins
_____________________________ பள்ளிவாசலுக்குச் செல்வர்
இந்துக்கள்
இஸ்லாமியர்கள்
கிறிஸ்துவர்கள்
சீனர்கள்
ஈபானியர் ______________________ வழிபடுவர்.
இயற்கையை
மரங்களை
மேகங்களை
__________________________ குர்துவாரா சென்று வணங்குவர்.
சீனர்
சீக்கியர்
கிறிஸ்துவர்
கிறிஸ்துவர் _________________________ சென்று வழிபடுவர்.
கோவிலுக்குச்
தேவாலயத்திற்குச்
பள்ளிவாசலுக்குச்
இந்துக்கள் ___________________________ சென்று வழிபடுவர்.
கோவிலுக்குச்
பள்ளிவாசலுக்குச்
தேவாலயத்திற்குச்
சீனக் கோவிலுக்குச்
______________________ சீனக் கோவிலுக்குச் சென்று பிரார்த்திப்பர்.
சீனர்
சீக்கியர்
இஸ்லாமியர்
இந்துக்கள்
1. நோன்பு என்பது யாருடைய நம்பிக்கை ?
சீனர்
இஸ்லாமியர்
இந்துக்கள்
சீக்கியர்
யார் பெருநாளின் பொழுது அங் பாவ் கொடுப்பது வழக்கம் ?
கிறிஸ்துவர்
இஸ்லாமியர்
இந்துக்கள்
சீனர்கள்
இவர்கள் நன்னாளில் பெற்றோரிடம் ஆசிர்வாதம் பெறுவர்.
இந்தியர்
கிறிஸ்துவர்
இஸ்லாமியர்
சீனர்
இவர்கள் விவிலியம் படித்த பின்னர் வணங்குவர்.
இந்துக்கள்
கிறிஸ்துவர்கள்
சீனர்கள்
இஸ்லாமியர்கள்
நாம் துணிச்சலுடன் ____________________
போட்டியில் கலந்து கொள்ள வேண்டும்
மூத்தோரிடம் எதிர்த்துப் பேச வேண்டும்
சகோதரர்களை அடிக்க வேண்டும்
இவர்கள் எந்த இனத்தைச் சேர்ந்தவர்களாவர் ?
இந்தியர்கள்
சீக்கியர்கள்
மலாய்க்காரர்கள்
சீனர்கள்'
கீழ்க்காண்பனவற்றுள் இந்தியர்களின் இரண்டு உணவுகளைத் தேர்ந்தெடுக.
இந்த உணவு மிகவும் சுவையானது.
இந்த உணவை எந்த இனத்தவர்கள் தங்களின் பாரம்பரிய உணவாக உண்பார்கள் ?
மலாய்க்காரர்கள்
சீனர்கள்
இந்துக்கள்
பழங்குடியினர்
இவர்கள் எந்த இனத்தைச் சேர்ந்தவர்களாவர் ?
இந்தியர்கள்
சீக்கியர்கள்
செட்டி சமூகத்தினர்கள்
சீனர்கள்
இவற்றுள் சீனர்களின் பாரம்பரிய உணவுகள் இரண்டினைத் தெரிவு செய்க.
நம் நாட்டின் பெயர் (a) .
இத்திருநாளை எந்த இனத்தவர்கள் கொண்டாடுவார்கள் ?
தமிழர்கள்
சீனர்கள்
சீக்கியர்கள்
இந்தியர்கள்
இவற்றுள் மலாய்க்காரர்கள் கொண்டாடும் பண்டிகை யாது ?
இத்திருநாளைச் சீனர்கள் கொண்டாடுவார்கள். இத்திருநாளின் பெயர் என்ன ?
சீனப் புத்தாண்டு
தீபாவளி
ஈகைத் திருநாள்
சாப் கோ மெய்
இத்திருநாளைக் கொண்டாடும் இனத்தவர்கள் யார் ?
இந்துக்கள்
செட்டி சமூகத்தினர்கள்
சீக்கியர்கள்
சீனர்கள்.
