Worksheetsதொடக்கநிலை 5 - ஒலி வேறுபாடு பயிற்சி 1 (ல ள ழ)
Total questions: 20
Worksheet time: 10mins
கடந்த வருடம் இந்தியாவில் ஏற்பட்ட சுனாமி பல வீடுகளை _______________ .
அளித்தது
அழித்தது
பள்ளி முடிந்ததும் நான் நூலகத்திற்குச் சென்றேன். மாலை நேரத்தில் என் அம்மா என்னை வீட்டுக்கு ________________________ சென்றார்.
அலைத்து
அழைத்து
அம்மா ____________________ பயன்படுத்தி உணவு தயாரித்தார்.
அவல்
அவள்
நான் மயில் பார்க்க ஜூரோங் பறவைப் பூங்காவிற்குச் சென்றேன். அங்கே ஒரு மயிலுக்கு பதிலாக __________________________ இருந்தது
அளகு
அலகு
தீபாவளி அன்று இந்துக்கள் ________________________ விளக்குகள் ஏற்றினார்கள்.
அகல்
அகழ்
நாம் ஏழைகளுக்கு நன்கொடைகள் _________________________ உதவ வேண்டும்.
அழித்து
அளித்து
கமலா என் நெருங்கிய தோழி. அவள் _________________________ என் வீட்டுக்கு அருகில் வசிக்கிறாள்.
அவல்
அவள்
என் பட்டம் மரக்கிளை ஒன்றில் சிக்கிக் கொண்டது. அதனால் நான் ஒரு ________________ பயன்படுத்தி பட்டத்தை மரக்கிளையிலிருந்து எடுத்தேன்.
கோளை
கோலை
தன் தொழிலாளிமீது சந்தேகம் கொண்ட முதலாளி அவரை ______________________ பார்ப்பதற்கு ஒரு துப்பரிவாளரின் உதவியை நாடினாள்.
உழவு
உளவு
சூரியனின் ____________________ பூமியில் பட்டது.
ஒளி
ஓலி
பயிர்கள் செழிப்பாக வளர வயலை _______________ செய்ய வேண்டும்
உலவு
உழவு
ஆப்பிரிக்காவில் நடத்தப்பட்ட ____________________ ஆராய்ச்சியில் சில விசித்திர எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டன.
அகழ்
அகல்
கிளியின் _________________________ கூர்மையாக இருக்கும்.
அலகு
அளகு
அந்தப் பணக்காரருக்கு ________________________ நிறைந்த வீட்டைக் கட்ட வேண்டும் என்ற ஆசை உள்ளது.
அழகு
அளகு
மரத்தின் __________________________ பச்சை நிறத்தில் இருக்கும்.
இளை
இலை
அ
தம்பி இடியின் _____________________________ கேட்டு பயந்தான்.
ஒலி
ஒழி
ஓ
அவன் அதிகமான அளவில் _______________________ குடித்ததால் நோய்வாய்ப்பட்டான்.
கள்
கல்
அந்த இரு நாடுகளுக்கிடையில் _______________________ மூண்டதால், பல அப்பாவி மக்கள் உயிர் இழந்தார்கள்.
கலகம்
கழகம்
நான் சென்றுகொண்டிருந்தபோது பாதையில் ஒரு ____________________ கிடந்தது.
கள்
கல்
தைப்பூசத்தின்போது பல பக்தர்கள் உடலில் ___________________ குத்தி காவடி தூக்குவார்கள்
அலகு
அளகு
