Worksheetsபாடம் 12 பிறந்தநாள் கொண்டாடும் முறை
Total questions: 10
Worksheet time: 2mins
பிறந்த நாளன்று புத்தாடை அணிந்து குடும்பத்தாருடன் ............... சென்றோம்,
படம் பார்க்க
கோயிலுக்கு
உறவினர் வீட்டிற்கு
பல் பொருள் அங்காடிக்கு
வீட்டில் .................. செய்து இறைவனுக்கு நன்றி கூறுதல்.
சமையல்
அலங்காரம்
விருந்து
பிரார்த்தனை
பிறந்த நாளன்று பெற்றோர் பன்னீர் தெளித்தும் திருநீறு பூசியும் .......... வழங்குதல்.
ஆசி
பரிசு
பணம்
நகை
பிறந்தநாள் கொண்டாடும் போது .............. ஏற்றி வாழ்த்து பாடுதல்.
அகல் விளக்கு
கலர்விளக்கு
மெழுகுவர்த்தி
குத்துவிளக்கு
பிறந்தநாள் வாழ்த்து பாடியதும் பிறந்தநாள் கொண்டாடுபவர்……………. வெட்டுவர்.
ரிபன்
அணிச்சல்
பழங்கள்
தலைவாழை இலை
பிறந்தநாள் அன்று நாம் .......... செய்வது நன்று.
தானதர்மம்
அலங்காரம்
இசைநிகழ்ச்சி
நடன நிகழ்ச்சி
பிறந்தநாள் அன்று வீட்டிற்கு வந்தவர்களுக்கு …………. படைத்து உபசரித்தல் வேண்டும்.
பழம்
குளிர்பானம்
விருந்து
பனிக்கூழ்
சிறையில் அடைக்கப்பட்ட தேவகி அம்மையாருக்கு எட்டாவது குழந்தையாக ............... பிறந்தார்.
இராமர்
கிருஷ்ணர்
பலராமர்
பரசுராமர்
வாசுதேவர் பிறந்த குழந்தையை கோகுலம் எடுத்துச்செல்லும் வழியில் குழந்தை கிருஷ்ணருக்கு ........... எனும் பாம்பு பாதுகாப்பாக உடன் வந்தத்து.
வாசுகி
ஆதிசேஷசன்
கார்க்கோடகன்
கோகுலத்தில் கிருஷ்ணரை பாதுகாப்பாக வளர்த்தவர் இவர்.
தேவகி
ஆண்டாள்
யசோதை
வாசுகி
