wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Quiz 22.10.22 ஆதியாகமம்21-24

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

யாரை தேவன் நகைக்கப்பண்ணினார் ?

a)

சாராளை

b)

ஆபிரகாமை

c)

ஆகாரை

d)

ஈசாக்கை

2.

ஆபிரகாம் எப்போது பெரிய விருந்துபண்ணினான் ?

a)

ஈசாக்கு விருத்தசேதனம் நாளிலே

b)

ஈசாக்கு பிறந்த நாளிலே

c)

ஈசாக்கு பால் மறந்தநாளிலே

3.

தேவன் ஆபிரகாமிடம் ஈசாக்கை அழைத்துக்கொண்டு எங்கு தகனபலியாகப் பலியிட சொன்னார் ?

a)

பெயெர்செபா

b)

மோரியா தேசம்

c)

கானான் தேசம்

4.

சாராள் எத்தனை வருஷம் உயிரோடிருந்தாள்?

a)

127

b)

117

c)

107

d)

137

5.

ஆகார் தனது மகனுக்கு எந்த தேசத்து பெண்ணை விவாகம்பண்ணுவித்தாள் ?

a)

பெலிஸ்தர்

b)

கானான்

c)

எகிப்து

6.

ஆபிரகாமுடைய சகோதரன் யார் ?

a)

பூஸ்

b)

கேமுவேல்

c)

ஊத்ஸ்

d)

நாகோர்

7.

ஈசாக்கு எங்கு குடியிருந்தான் ?

a)

கிழக்கு தேசத்தில்

b)

தென்தேசத்தில்

c)

வடதேசத்தில்

8.

ஆபிரகாமின் ஊழியக்காரன், கர்த்தர் தன்னை யார் வீட்டுக்கு அழைத்துக்கொண்டுவந்தார் என்றான்?

a)

என் எஜமானுடைய சகோதரர் வீட்டுக்கு

b)

என் எஜமானுடைய சகோதரி வீட்டுக்கு

c)

என் எஜமானுடைய உறவினர் வீட்டுக்கு

9.

ரெபெக்காளின் சகோதரன் யார் ?

a)

தாகாஸ்

b)

லாபான்

c)

மாகா

10.

ரெபெக்காள் யாருடைய மகள் ?

a)

லோத்து

b)

நாகோர்

c)

பெத்துவேல்