NEW
Font size
Worksheetsதொடக்கநூல் 7,8,9
Total questions: 15
Worksheet time: 8mins
"இத்தலைமுறையில் உன்னையே நான் நேர்மையானவனாகக் காண்கிறேன்".யார் அந்த நேர்மையாளன் ?
ஆபேல்
நோவா
யாக்கோபு
ஆதாம்
எத்தனை சோடி உயிர் இனங்களை சேர்த்துக் கொள்ள ஆண்டவர் நோவாவிற்கு சொன்னார் ?
5
6
7
8
மண்ணுலகில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டபோது நோவாவிற்கு வயது என்ன?
400
500
600
700
பேழையின் கதவுகளை மூடியது யார் ?
நோவா
ஆண்டவர்
வானதூதர்
பரிசுத்த ஆவி
எத்தனை நாள்களாகப் பெரு வெள்ளம் மண்ணுலகில் வந்து கொண்டிருந்தது.
30
40
45
35
எத்தனை நாட்கள் மண்ணுலகில் வெள்ளம் பாய்ந்து பெருகிற்று.
100
150
200
50
எந்த மாதத்தின் முதல் நாளில் மலை உச்சிகள் தெரிந்தன?
8
9
10
11
புறா தன் அலகில் எதை கொத்திக்கொண்டு வந்தது ?
மா இலை
வேப்ப இலை
வாழை இலை
ஒலிவ இலை
இரண்டாம் மாதத்தின் --------- நாளில் மண்ணுலகில் நீர் வற்றியிருந்தது
26
25
27
28
மனிதரை முன்னிட்டு ------- இனி நான் சபிக்கவே மாட்டேன்
நீரை
நிலத்தை
நெருப்பை
கடலை
"எனக்கும் மண்ணுலகுக்கும் இடையே உடன்படிக்கையின் அடையாளமாக இது இருக்கட்டும்." அந்த அடையாளம் என்ன ?
பலிபீடம்
வான வில்
புறா
கோல்
இறைச்சியை அதன் உயிராகிய-------- உண்ணாதீர்கள்
இரத்தத்தோடு
சதையோடு
எலும்போடு
நரம்போடு
நோவாவிற்கு புதல்வர்கள் எத்தனை பேர்
1
2
3
4
யார் பின்னோக்கி நடந்து தங்கள் தந்தையின் திறந்த மேனியை மூடினர்.
காம்
சேம், காம்
சேம், எப்பேத்து
எப்பேத்து,
யார் சபிக்கப்பட்டவன்
காம்
சேம்
எப்பேத்து
நோவா
