NEW
Font size
Worksheetsஅங்கன்வாடி பணியாளர்களுக்கான ECCE முன் ஆய்வு
Total questions: 25
Worksheet time: 19mins
தேசிய ஆரம்ப கால குழந்தை பருவ பராமரிப்பு மற்றும் கல்வி கொள்கை எந்த வயது குழந்தைகளுக்குரியது?
2-6 வயது
கரு முதல் ஆறு வயது வரை
2-5 வயது
பிறப்பு முதல் ஆறு வயது வரை
தேசிய ஆரம்ப கால குழந்தை பருவ பராமரிப்பு மற்றும் கல்விக் கொள்கை அமலுக்கு வந்த நாள்?
அ. 02.10.1975
ஆ. 02.10.2017
இ. 27.09.2010
ஈ. 27.09.2013
ECCE விரிவாக்கம்?
Early child care and Education
Early childhood care and Education
Early childhood Education
Early childhood Health and Education
தேசிய ஆரம்ப கால குழந்தை பருவ பராமரிப்பு மற்றும் கல்வி கொள்கை குழந்தைகள் மையத்தை எவ்வாறு மாற்றுகிறது?
துடிப்பான மையம்
சுத்தமான மையம்
கல்விக்கூடம்
ஊட்டச்சத்து மையம்
6. வண்ணம் தீட்டுதல் புத்தகம் முக்கியமாக என்ன வளர்ச்சியை கொடுக்கிறது?
மொழி வளர்ச்சி
அறிதல் திறன் வளர்ச்சி
சமூக மன எழுச்சி வளர்ச்சி
நுண்தசை வளர்ச்சி
தேசிய ஆரம்ப கால குழந்தை பருவ பராமரிப்பு மற்றும் கல்வியின் நிலைகள்?
கரு முதல் பிறப்பு வரை
பிறப்பு முதல் மூன்று வயது வரை
3-6 வயது வரை
அனைத்தும்
7. புதிர் சட்டம் (Puzzles) முக்கியமாக என்ன வளர்ச்சியை கொடுக்கிறது?
மொழி வளர்ச்சி
அறிதல் திறன் வளர்ச்சி
சமூக மன எழுச்சி வளர்ச்சி
பெருந்தசை வளர்ச்சி
8. ஆய்வு அட்டை எந்த வயதினருக்கு பயன்படுத்தப்படுகிறது?
2-6
2-5
3-6
0-6
9. தொடக்க செயல்பாடுகள் எத்தனை ?
5
3
6
7
10. ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம் துவக்கப்பட்ட நாள் ?
02.10.1975
02.10.2010
20.10.1975
02.01.1975
11. IYCF விரிவாக்கம்?
Infant young child feeding
Infant and young child feeding
Indian and child feeding
Insisting young child feeding
12. வயது மற்றும் எடையை கொண்டு கணக்கிடுவது?
குள்ளத்தன்மை
மெளிவுத்தன்மை
அதிக எடை
எடை குறைவு
13. தங்கமான 1000 நாட்கள் என்பது?
300 + 180+ 520
270+180+550
275+ 180+ 545
பிறப்பு முதல் 1000 நாட்கள்
14. மூளையில் உள்ள அணுக்களின் (cell) பெயர் என்ன?
நியூட்ரான்
நெப்ரான்
நியூரான்
புரோட்டான்
பள்ளி செல்ல ஆயத்தப்படுத்துதல் பாட நேரம்
11 to 11.50
2.30-3.30
11-12
2-3
இயற்கை உலா பாடத்திட்ட நேரம்
9.30-10.20
9 - 9.20
10.20 - 11
9 -10
செப்டம்பர் மாத பாடத் தலைப்பு
பூக்கள்
விலங்குகள்
பொம்மைகள்
தண்ணீர்
ஜூலை மாத பாடத் தலைப்பு
பூக்கள்
வாகனங்கள்
நமது நண்பர்கள்
மரம் செடி கொடிகள்
மார்ச் மாத பாடத் தலைப்பு
வாகனங்கள்
பண்டிகைகள்
விலங்குகள்
பருவ காலங்கள்
பாடத்திட்டத்தில் இயற்கை உலா எந்த நாள்?
திங்கள்
வியாழன்
செவ்வாய்
புதன்
APAAR ID எந்த வயது குழந்தைகளுக்கு PTல் பதிவிடுவீர்?
2-6
3 -6
4-6
1-6
ஸ்டன்ட்டிங் (Stunting) என்பது?
குள்ளத்தன்மை
மெலிவுத்தன்மை
எடை குறைவு
அதிக எடை
FRS விரிவாக்கம்?
பேஸ் ரெகக்னிஷன் சிஸ்டம் (Face Recognition System)
ஃபங்ஷனல் ரெகக்னிஷன் சிஸ்டம்
(Functional Recognition System)
பேஸ் ரெஜிஸ்ட்ரேஷன் சிஸ்டம் (Face Registration System)
பேஷியல் ரெகக்னிஷன் சிஸ்டம் (Facial Recognition System)
கற்றல் மூலைகள் எத்தனை வகை?
9
8
4
7
ECCE தினசரி எத்தனை மணிநேரம் நடத்தபடவேண்டும்
3 - 4
5 - 6
2 - 3
4 - 5
