Worksheetsமரபுத்தொடர்
Total questions: 6
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
சோழமன்னர் கடாரத்தை வென்றதன் மூலம் வரலாற்றில் தன் புகழை நிலை நாட்டுனார்.
a)
பெயர் பொறித்தல்
b)
திட்ட வட்டம்
c)
தட்டிக் கழித்தல்
2.
தருமிக்குப் பரிசு கொடுக்கக்கூடாது என நக்கீரர் உறுதியாக இருந்தார்.
a)
பெயர் பொறித்தல்
b)
திட்ட வட்டம்
c)
தட்டிக் கழித்தல்
3.
ரகு கல்வியில் சிறந்த தேர்ச்சி பெற்று மாநில அளவில் சிறந்த மாணவன் எனத் தன் புகழை நிலைநாட்டினான்.
a)
பெயர் பொறித்தல்
b)
திட்ட வட்டம்
c)
தட்டிக் கழித்தல்
4.
மன்னன் சிற்பிக்குப் பரிசு தராமல் பல காரணம் கூறித் தவிர்த்தார்.
a)
பெயர் பொறித்தல்
b)
திட்ட வட்டம்
c)
தட்டிக் கழித்தல்
5.
பூப்பந்தாட்டப் போட்டியில் முதல் பரிசைப் பெற வேண்டும் என்று நங்கை உறுதியுடன் இருந்தாள்.
a)
பெயர் பொறித்தல்
b)
திட்ட வட்டம்
c)
தட்டிக் கழித்தல்
6.
அந்தப் பெரியவர் தம்மிடம் உதவி கேட்டு வந்தவரிடம் நிதியுதவி செய்து தருவதாகக் கூறி காலத்தைக் கடத்தி வந்தார்.
a)
பெயர் பொறித்தல்
b)
திட்ட வட்டம்
c)
தட்டிக் கழித்தல்
100 %
