
புவியியல் மீட்டல் 5
Authored by Yami Yamisha
Geography
12th Grade
Used 1+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
10 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
பின்வருவனவற்றுள் கரையோர அம்சங்கள் நீர் வளங்கள் அம்சங்கள் அமைவது
களப்பு கண்டல் தாவரம் குளம் பிரதான வீதி
குடா தீவு குளம் கால்வாய்
களப்பு குடா குளம் கிளை நதி
தனிக் குன்று முனை குளம் கால்வாய்
ஓங்கல் புல் நிலம் குளம் ஆரை வடிகால்
2.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
நீர்ப்பாசனம் தொடர்புபட்ட விடயங்களை அதிகம் அவதானிக்கக்கூடிய இட விளக்க பிரிவுகளில் ஒன்றாக அமைவது
கம்பளை
பதுளை
சிலாபம்
கவு டூ ள்ள
இறக்குவானை
3.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
பின்வருவனவற்றுள் இட விளக்கப்படங்கள் தொடர்பான சரியான கூற்றாக அமையாதது
பிரதேசத்தின் தரைத்தோற்ற த்தின் இட ரீதியான பரம்பலை வாசிக்க முடியும்
அபிவிருத்தி திட்டமிடல் செயற்பாடுகளுக்கு பயன்படுத்தல்
சிறிய அளவு திட்டம் கொண்ட படங்களின் வகைகள் பயன்பாட்டிற்கு இலகுவானது
தரைத்தோற்ற ங்களுக்கு இடையிலான தொடர்புகளை விளங்கிக் கொள்ள முடியும்
ஒப்பீட்டு அமைப்பு சார்பு அமைவு அறிந்து கொள்ளலாம்
4.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
புவியியல் தகவல் முறைமையில் அனைத்து புவியியல் அம்சங்களும் காட்டப்படுவது
புள்ளி கோடு பரப்பு மூலம்
தரவுகள் அட்டவணைகள் மூலம்
இடம்சார் தரவுகள் இடம் சாரா தரவுகள்
எண்ணிலக்க வடிவம் மூலம்
முதல் நிலை இரண்டாம் நிலை மூலம்
5.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
பின்வருவனவற்றுள் இந்து சமுத்திரத்தில் உள்ள அவதானிப்பு நிலையமாக விளங்குவது
அசென்ட்ரிங்
ஹவாய்
கொலராடோ
குவா ஜெசி
தியாகு காசியா
6.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
பின்வருவனவற்றுள் விண்வெளி மேடை என்பதனால் உள்ளடக்குவது
கோபுரம்
ஹெலிகாப்டர்
அசையும் வாகனம்
வின்கலம்
சிறிய ரக விமானம்
7.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
ஒரு நாட்டின் குறித்த ஆண்டில் இடம்பெற்ற ஏற்றுமதி மற்றும் இறக்குமதியின் சேர்க்கைகளை காட்டக்கூடிய பொருத்தமான வரைபடம் முறை
கோட்டு வரைபு
எளிய பார் வரைபு
பல் பார் வரைபு
பிரிக்கப்பட்ட வட்டம்
இடக் கணிய படம்
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Microsoft
or continue with
%20(1).png)
Apple
Others
Already have an account?