
பெருமழைக்காலம் பகுதி-2
Authored by Tamil Mz
Other
12th Grade
Used 1+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
5 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
20 sec • 1 pt
1.2005 ஆம் ஆண்டு மும்பையில் ஒரே நாளில்--------மழை பெய்தது.
அ)994 மி.மீ
ஆ)1025 மி.மீ
இ)894 மி.மீ
ஈ)725 மி.மீ
2.
MULTIPLE CHOICE QUESTION
20 sec • 1 pt
2.புவி வெப்பமடைதல் மனிதன் உருவாக்கிக்கொண்ட சிக்கலே என்று திட்டவட்டமாகக் கூறியவர்------
அ) மாக்ஸ் வெல்
ஆ) கெப்ளர்
இ) டேவிட் கிங்
ஈ) ஹென்றி பெங்களுரில்
3.
MULTIPLE CHOICE QUESTION
20 sec • 1 pt
3.பசுமைக்குடில் வாயுக்களில் பொருந்தாத ஒன்றைக் கண்டறி--------
அ)மீத்தேன்
ஆ) ஓசோன்
இ) நீர் வாயு
ஈ)காற்று ஆற்றல்
4.
MULTIPLE CHOICE QUESTION
20 sec • 1 pt
4.தமிழக நிலப்பரப்பில்விடுதலைக்
கு முன்பு ஏறத்தாழ -----நீர்நிலைகள்
இருந்தன.
அ) முப்பதாயிரம்
ஆ) ஐம்பதாயிரம்
இ) நாற்பதாயிரம்
ஈ)பத்தாயிரம்
5.
MULTIPLE CHOICE QUESTION
20 sec • 1 pt
5.ஐ.நா. அவையில் தற்போது உறுப்பினர்களாக உள்ள நாடுகளின்
எண்ணிக்கை-------.
அ)190.
ஆ)194.
இ)193
ஈ)192
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Classlink

Continue with Clever
or continue with

Microsoft
%20(1).png)
Apple
Others
Already have an account?