காலம் பறக்குதடா!

காலம் பறக்குதடா!

10th Grade

5 Qs

quiz-placeholder

Similar activities

இயல்-6 சிற்பக்கலை(உரைநடை)

இயல்-6 சிற்பக்கலை(உரைநடை)

10th Grade

10 Qs

மரபுத்தொடர்

மரபுத்தொடர்

1st - 12th Grade

10 Qs

காலம் பறக்குதடா

காலம் பறக்குதடா

10th Grade

10 Qs

இலக்கணம்  ( திருமதி வள்ளி நடராஜா)

இலக்கணம் ( திருமதி வள்ளி நடராஜா)

8th - 12th Grade

10 Qs

இயல்-6  இலக்கணம்   அகப்பொருள்

இயல்-6 இலக்கணம் அகப்பொருள்

10th Grade

10 Qs

இயல்-6  அகப்பொருள் இலக்கணம்

இயல்-6 அகப்பொருள் இலக்கணம்

10th Grade

10 Qs

தொகை நிலைத் தொடர்கள்

தொகை நிலைத் தொடர்கள்

9th - 10th Grade

10 Qs

பழமொழிகள் (படிவம் 4)

பழமொழிகள் (படிவம் 4)

10th - 12th Grade

10 Qs

காலம் பறக்குதடா!

காலம் பறக்குதடா!

Assessment

Quiz

Other

10th Grade

Medium

Created by

ANJALI NAGANTHERAN

Used 6+ times

FREE Resource

AI

Enhance your content in a minute

Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...

5 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

10 sec • 1 pt

'காலம் பறக்குதடா' கவிதையை இயற்றியவர் யார்?

சீனீ நைனா முகமது

வைரமுத்து

கரு. திருவரசு

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

நான்காம் கண்ணி உணர்த்தும் புதைநிலைக் கருத்து என்ன?

வாழ்வில் செல்வங்களைத் தேட வேண்டும்.

தமிழர்கள் ஒன்றுபட்டால் வாழ்வில் உயரலாம்.

வழிக்காட்டுபவர்களிடம் சண்டை போடுதல்.

3.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

இக்கவிதையின் பாடுபொருள் என்ன?

காலம் பறக்குதடா

தமிழர் முன்னேற்றம்

சமுதாயம்

4.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

இக்கவிதையின் மூன்றாம் கண்ணியின் புதைநிலைக் கருத்து என்ன?

பழம்பெருமைகளையுடைய தமிழினம் இன்று பிரிவினைகளால் சீரழிந்துகொண்டிருக்கிறது. இத்தகைய சிக்கலிலிருந்து தமிழினம் மீண்டு வரவேண்டும்.

எல்லா சமூகத்தினரும் இருக்கின்ற வாயிப்பைப் பயன்படுத்தி முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள். தமிழர்களாகிய நாமும் பொருளாதாரத்தை உயர்த்தி வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.

தமிழர்கள் பொருளாதாரத்தில் சிறந்து விளங்க உயரிய பாரம்பரியத்தையும் பண்பாட்டையும் கட்டுக்காக்க வேண்டும்.

5.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

முதல் கண்ணியின் தெரிநிலைக் கருத்து என்ன?

ஒற்றுமையாகச் செயல்பட்டால் உயர்ந்த நிலையை அடைய முடியும் என்ற திட்டத்தை முன் வைத்தும் சில காலம் கடந்த பின்னும் எந்த மாற்றமும் இல்லாமல் செயலற்றுக் கிடப்பார்கள். இந்த நாட்டில் எப்பொழுது தமிழர்கள் இயரப்போகிறார்கள்? தமிழ்ச் சமுதாயம் இதை எண்ணத்தில் கொண்டு செயலில் இறங்க வேண்டும்.

காலம் விரைந்து நகர்ந்து, உலகில் பல மாற்றங்கள் நிகழ்ந்த வண்ணமாய் உள்ளன. இக்கால ஓட்டத்தில் உலகில் பல புதுமைகள் நிகழ்ந்து, மனித வாழ்க்கையில் செல்வங்கள் பெருகுகின்றன. ஆகவே, தமிழர்கள் இக்கால மாற்றத்திற்கேற்பத் தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும்.