NLC E-Pedagogy 2021 - செங்குத்துத் தோட்டம்

NLC E-Pedagogy 2021 - செங்குத்துத் தோட்டம்

6th Grade

7 Qs

quiz-placeholder

Similar activities

சுற்ற்சூளல் பற்றி வின்னாடி வினா

சுற்ற்சூளல் பற்றி வின்னாடி வினா

6th Grade

10 Qs

உவமைத்தொடர்

உவமைத்தொடர்

6th Grade

10 Qs

தமிழ்மொழி ஆண்டு 6

தமிழ்மொழி ஆண்டு 6

1st - 6th Grade

10 Qs

விட்டுக் கொடுத்தல்

விட்டுக் கொடுத்தல்

1st - 6th Grade

8 Qs

NLC E-Pedagogy 2021 - செங்குத்துத் தோட்டம்

NLC E-Pedagogy 2021 - செங்குத்துத் தோட்டம்

Assessment

Quiz

World Languages

6th Grade

Hard

Created by

Theivanai Ganesan

Used 7+ times

FREE Resource

7 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

சீ வியூ உயர்நிலைப் பள்ளிக்குச் சென்றோர் யார்?

கயலும் அம்மாவும்

கயலும் அம்மாவும் அக்காவும்

கயலும் அக்காவும்

2.

MULTIPLE CHOICE QUESTION

45 sec • 1 pt

கயலுக்கு முக்கியமாகச் சீ வியூ உயர்நிலைப் பள்ளியை ஏன் மிகவும் பிடித்திருந்தது?

பள்ளியில் பல வசதிகள் உள்ளன

பள்ளியில் தனக்குப் பிடித்த இணைப்பாட நடவடிக்கை இருந்தது

பள்ளி தன் வீட்டுக்கு அருகிலேயே இருந்தது

மேலே குறிப்பிடப்பட்ட அனைத்துக் காரணங்களும் பொருந்தும்

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

கயல் எதில் சேர ஆசைப்பட்டாள்?

சுற்றுச்சூழல் பாதுகாப்பு மன்றத்தில்

தேசியப் பசுமைத் திட்டப் போட்டியில்

சீ வியூ உயர்நிலைப் பள்ளியில்

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

கயல் அம்மாவிடம் காட்டிய நிழற்படத்தில் இருந்தது என்ன?

கைத்தொலைபேசி

செங்குத்துத் தோட்டம்

பரிசு

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

செங்குத்துத் தோட்டம் எங்கு உருவாக்கப்பட்டது?

பள்ளியின் சுவரில்

பள்ளியின் தோட்டத்தில்

பள்ளியின் வெளிப்புறத்தில்

6.

MULTIPLE CHOICE QUESTION

45 sec • 1 pt

செங்குத்துத் தோட்டத்தில் நட்டு வைத்த செடிகள் எல்லாம் வாடியதற்குக் காரணம் என்ன?

எந்தப் பசுமைத் திட்டத்தைத் தேர்ந்தெடுப்பதில் குழப்பம் இருந்ததால்

பலவகையான செடிகளை ஒரே இடத்தில் நட்டு வைத்ததால்

நட்டு வைத்த செடிகளைப்பற்றி நன்கு அறியாததால்

7.

MULTIPLE SELECT QUESTION

30 sec • 1 pt

நம் அரசாங்கம் செங்குத்துத் தோட்டங்களை ஆதரிப்பதற்குக் காரணம் என்ன? (ஒன்றுக்கு மேற்பட்ட விடைகளைத் தேர்ந்தெடுக்கலாம்)

சுற்றுப்பயணிகளைக் கவர்வதால்

நிலப்பற்றாக்குறையைச் சமாளிப்பதால்

நம் நாட்டைப் பசுமைப்படுத்துவதால்