
புறநானூறு(11 ஆம் வகுப்பு)
Authored by Tamil Mz
Other
11th Grade
Used 1+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
5 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
20 sec • 1 pt
1. புறநானூறை முதன் முதலாகப் பதிப்பித்தவர்---------
அ)வ.உ.சி.
ஆ)உ.வே.சா.
இ) பெருவழுதி
ஈ) போப்
2.
MULTIPLE CHOICE QUESTION
20 sec • 1 pt
2.புறம், புறப்பாட்டு என்று அழைக்கப்படும் நூல்-----
அ) குறுந்தொகை
ஆ) நற்றிணை
இ) புறநானூறு
ஈ) பரிபாடல்
3.
MULTIPLE CHOICE QUESTION
20 sec • 1 pt
3.புறநானூறை பதிப்பித்து வெளியிட்ட ஆண்டு------
அ)1894
ஆ)1893
இ)1896
ஈ)1892
4.
MULTIPLE CHOICE QUESTION
20 sec • 1 pt
4.'உண்டாலம்ம' பாடலில் அமைந்த திணை--------
அ) குறிஞ்சி
ஆ) முல்லை
இ) பொதுவியல்
ஈ) மருதம்
5.
MULTIPLE CHOICE QUESTION
20 sec • 1 pt
5.இளம்பெருவழுதி பாடிய பிற பாடல் நூல்------
அ) நற்றிணை
ஆ) குறுந்தொகை
இ) பதிற்றுப்பத்து
ஈ) பரிபாடல்
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Classlink

Continue with Clever
or continue with

Microsoft
%20(1).png)
Apple
Others
Already have an account?