
உவமைத்தொடர்
Authored by Letchumi Perumal
Other
7th Grade
Used 1+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
10 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
புதுமணத் தம்பதியர் ஒருமித்த கருத்தோடு ____________________ வாழ வேண்டுமெனத் திருமணத்திற்கு வந்திருந்த பெரியோர்கள் வாழ்த்தினர்.
இலைமறை காய் போல
தாயைக் கண்ட சேயைப் போல
மலரும் மணமும் போல
பழம் நழுவிப் பாலில் விழுந்தாற் போல
2.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
இவ்வுவமைத்தொடருக்கு மிகப் பொருத்தமான பொருளைத் தெரிவு செய்க.
மனதில் ஆழமாகப் பதிதல்.
இணைந்தே இருப்பது
இன்பத்துக்குமேல் இன்பம்
கூற முடியாத நிலையில் இருத்தல்
3.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 2 pts
உதவித் தொகை பெறலாம் என்ற புலனத் தகவலை நம்பி பணத்தைச் செலுத்தி ஏமாந்து போனதை யாருக்கும் சொல்ல முடியாமல் தவித்தாள் தேன்மதி.
மலரும் மணமும் போல
ஊமை கண்ட கனாப் போல
இலவு காத்த கிளி போல
தூண்டில்காரனுக்குத் தக்கை மேல் கண் போல
4.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 2 pts
1. ஆசிரியர் போதித்த பாடங்கள் அனைத்தும் ___________________________
மனத்தில் பதிந்துவிட்டன
மலரும் மணமும் போல
பசுமரத்தாணி போல
காந்தம் இரும்பைக் கவர்வது போல
குன்றின் மேலிட்ட விளக்கு போல
5.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 2 pts
படத்திற்கு பொருத்தமான உவமைத்தொடரைத் தெரிவு செய்க.
பூவும் மணமும் போல
குன்றின் மேலிட்ட விளக்கு போல
பசுமரத்தாணி போல
காந்தம் இரும்பைக் கவர்வது போல
6.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 2 pts
படம் உணர்த்தும் உவமைத்தொடர் தெரிவு செய்க
வேலியே பயிரை மேய்ந்தது போல
குன்றின் மேலிட்ட விளக்கு போல
தாயைக் கண்ட சேயைப் போல
குடத்திலிட்ட விளக்கு போல
7.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 2 pts
பொருளுக்கேற்ற உவமைத்தொடரைத் தெரிவு செய்க.
எதிர்பார்த்து நீண்ட காலம் காத்திருந்து, அது நடவாமல் போவதால் ஏற்படும் ஏமாற்ற நிலையை
மணியும் ஒலியும் போல
இலைமறை காய் போல
இலவு காத்த கிளி போல
பழம் நழுவிப் பாலில் விழுந்தாற் போல
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Classlink

Continue with Clever
or continue with

Microsoft
%20(1).png)
Apple
Others
Already have an account?