NEW
Font size
S
M
L
XL
Worksheetsபுதிர் கேள்விகள்
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
சூரியனுக்கு அருகில் இருக்கும் கோள் எது?
a)
பூமி
b)
புதன்
c)
செவ்வாய்
d)
யுரேனசு
2.
பூமி நிலவை சுற்றிவர எத்தனை நாட்கள் எடுக்கும்?
a)
1 நாள்
b)
பூமி நிலாவை சுற்றுவதில்லை
c)
256
d)
ஒரு மாதம்
3.
சூரியக் குடும்பத்தில் இருக்கும் மிகப் பெரிய கோள் எது?
a)
சந்திரன்
b)
சனி
c)
வியாழன்
d)
நெப்டியூன்
4.
லீப் வருடம் எத்தனை வருடங்களுக்கு ஒரு முறை வரும்?
a)
1
b)
5
c)
6
d)
4
5.
பச்சையம் அல்லது கொளோரயில் இருக்கும் உயிரினம் எது?
a)
நாய்
b)
செடி
c)
புழு
d)
குரங்கு
6.
மிகவும் வேகமாக ஓடக்கூடிய விலங்கு எது?
a)
குதிரை
b)
மனிதன்
c)
சிறுத்தை
d)
வேங்கை
7.
எது பாலூட்டி இல்லை?
a)
எலி
b)
பெங்குயின்
c)
முயல்
d)
வெளவால்
8.
மிகப் பெரிய முட்டையிடும் பறவை எது?
a)
தீக்கோழி
b)
கிளி
c)
காகம்
d)
வாத்து
9.
இன்றைய திகதி என்ன?
a)
18
b)
17
c)
16
d)
15
10.
4 மணி நேரம் எத்தனை வினாடி?
a)
3200 வினாடி
b)
3400 வினாடி
c)
3600 வினாடி
d)
3800 வினாடி
Reset
